தொழில் , வியாபாரம் நன்றாக இருக்கும் ஜாதக அமைப்பு எது?
ஜாதகத்தில் 2,10,11 ம்
அதிபதிகள்
ஜாதகத்தில் 2,10,11 ம்
அதிபதிகள்
6,8,12 ம் இடங்களில் மறைய க்கூடாது ,10 ம் அதிபதி 10 க்கு 10 ல் இருப்பது மிக சிறந்த அமைப்பு ,10 ம் அதிபது 10 ல் இருப்பது மிக சிறந்த அமைப்பு, ஒருவருக்கு 10 இடத்தில் இருக்கும் திசை நடந்தால் தொழில் அமையும், அல்லது10 ல் இருக்கும்
கிரகத்தின் திசையில் தொழில் வியா பாரம் அமையும், 10 ம் அதிபதி லக்கனத்திற்கு. 12 ல் இருந்த்து திசை நடந்தால் தொழில் வியாபாரம் தொடங்க கூடாது இவர்கள் மார்கெ
ட்டிங் போன்ற தொழில் ,வியாபாரம் செய்வது சிறப்பு , சிம்ம லக்கனத்தில் பிறந்தவர்கள் அடிமை தொழில் செய்ய விருப்பம் இருக்காது,ஜனன
கால ஜாதகத்தில் புதன் பத்தாம் அதிபதியுடன் அல்லது பத்தாம் இடத்துடன் தொடர்பு ஏற்பட்டால் மார்கெட்டிங் வேலை செய்ய விரும்பு வார்கள், துலாம் வியா
பாரம் ,கடை , மொத்த வியாபாரம் செய்ய விரும்புவார்கள், அஷ்டசனி ஏழரைசனி புதிய தொழில் வியா
பாரம் தொடங்க கூடாது, ஏழாம் அதிபதி பலம் பொருந்தி இருந்தால்
கூட்டு தொழில் ஒத்து வரும் ,ரிசபம்
கடகம் கூட்டு. தொழில் செய்தால்
பல ஆலோசனைக்கு பிறகே செய்ய வேண்டும்,
No comments:
Post a Comment