Sunday 24 September 2017

காலசக்கர திசை

பொதுவாக நட்சத்திரங்களை நாள்கள் என்றும் சொல்வதுண்டு
நாள்கள் என்று வரும் இடங்களில் நட்சத்திரங்கள் என்றே பொருளை எடுத்துக்கொள்ள வேண்டும்
இருபத்து ஏழு நட்சத்திரங்களில்
வலமாக சுற்றி வரும் நட்சத்திரங்கள் 15 நட்சத்திரங்கள் இவைகளை வலவோட்டு நட்சத்திரங்கள் என்றும்
இடமாக சுற்றி வரும் நட்சத்திரங்கள் 12 நட்சத்திரங்கள் இவைகளை இடவோட்டு நட்சத்திரங்கள் என்றும் பெயரில் எடுத்து கொள்ள வேண்டும்
இவைகளை ஏன் வலவோட்டு கால் இடவோட்டுக்கால்
என்று கூற வேண்டும் என்றால்
கால வட்டத்தில் நிலையாக இருக்கும் நட்சத்திரங்கள்
அசுவனி முதலாக ரேவதி வரையில் வலமாக இடம் பெற்று உள்ளன
அதே நட்சத்திரங்கள் இங்கு கால்ச்சக்கிர திசைகள் கொள்வதற்காக பிரிக்கப்பட்டு பார்க்கப்படும்
உடு திசையில் ஒரு நட்சத்திரம் ஒரு திசையை கூறும்
உதாரணத்திற்கு அசுவனி என்றால் கேது திசை 
பரணி என்றால் சுக்கிரன் திசை கிருத்திகை என்றால் சூரியன் திசை என்று வரிப்படும்
ஆனால் காலச்சக்கிர திசையில் ஒரு நட்சத்திரம் நான்கு திசைகள் நடத்தும்
அதாவது ஒரு நட்சத்திரம் நான்கு பாதங்களை உடையது அந்த ஒவ்வொரு பாதத்திற்கு ஒரு திசை
அசுவனி 1 ம் பாதம் செவ்வாய் திசை
அசுவனி 2 ம் பாதம் சுக்கிரன் திசை
அசுவனி 3 ம் பாதம் புதன் திசை
அசுவனி 4 ம் பாதம் சந்திரன் திசை என்று
ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு நான்கு திசைகளை நடத்தும்
உடு திசையில் நட்சத்திர அதிபர் யாரோ அவர் திசை என்று கூறுகிறோம்
ஆனால் காலச்சக்கிர திசை ராசி அதிபன் யாரொ அவர் திசை என்று கூற வேண்டும்
அசுவனி 1 ம் பாதம் செவ்வாய் திசை என்றால்
அதை மேசசெவ்வாய் திசை என்றும்
அசுவனி 2 ம் பாதம் சுக்கிரன் திசை என்றால்
ரிசப சுக்கிரன் திசை என்றும் கூறவேண்டும்
இப்படியே மேசம் தொடங்கி மீனம் வரையில்
12 ராசிகளும் 12 பாதங்களை கொண்டு திசைகள் நடத்தும்
அந்த 12 பாதங்கள்
அசுவனி யில் 4 பாதங்களும்
பரணி யில் 4 பாதங்களும்
கிருத்திகை யில் 4 பாதங்களும் ஆகும்
மூன்று நட்சத்திரங்கள் நவாம்சத்தில் அடைவது போல
திசைகள் அடைந்து நடத்தும்
இவைகள் மேசம் முதல் மீனம் வரை வலமாக நடந்து வருவதால் இதற்கு வலவோட்டு நட்சத்திரங்கள் என்றும் பெயர்கள்
மேலே கண்ட பதிவின் படி
வலவோட்டு நட்சத்திரங்கள் எப்படி எதனால் வலவோட்டு நட்சத்திரங்கள் என்று சொல்லப்படுகிறது என்பதை பார்த்தோம்
அடுத்து இடவோட்டு நட்சத்திரங்கள் பற்றியும் பார்ப்போம்
மேசம் தொடங்கிய வலவோட்டு நட்சத்திர பாதங்கள் வரிசையாக அசுவனி பரணி கார்த்திகை என்று மீனத்தில் முடிந்ததும்
மீண்டும் அந்த வரிசைகள் மீனத்தில் இருந்து விருச்சிகத்தில் பாய்ந்து
விருட்சகம் 
துலாம்
கன்னி
சிம்மம்
கடகம்
மிதுனம்
ரிசபம்
மேசம்
மீனம்
கும்பம்
மகரம்
தனசு என்று இடப்பக்கத்தில் இருந்து சுற்றி வரும்
அதனால் அதற்கு இடவோட்டு கால் இடவோட்டு நட்சத்திரங்கள் அப்பிரதட்ச்சனம் அபசவ்யம் என்று பல பெயர்கள் சொல்லி அழைக்கப்படும்
அதாவது வலவோட்டு நட்சத்திரம் கிருத்திகை மீனத்தில் முடிந்து ரோகிணி நட்சத்திரம் முதல் பாதம் விருட்சகம் இரண்டாம் பாதம் துலாம் மூன்றாம் பாதம் கன்னி நான்காவது பாதம் சிம்மம் 
அடுத்து மிருகசீரிடம் ஒன்னாம் பாதம் கடகம் இரண்டாம் பாதம் மிதுனம் மூன்றாவது பாதம் ரிசபம்
நான்காவது பாதம் மேசம் திருவாதிரை ஒன்னாம் பாதம் மீனம் இரண்டாம் பாதம் கும்பம் மூன்றாவது பாதம் மகரம் நான்காவது பாதம் தனுசு என்று முடியும்
இவைகளை சொல்லும் போது அந்த ராசியின் பெயரை சொல்லியே சொல்ல வேண்டும்
விருட்சிக செவ்வாய் துலா சுக்கிரன் கன்னி புதன் என்று வரிசைக்கிரமமாக தனுசு வரையிலான ராசிகளை சொல்ல வேண்டும்
இப்போது இடவோட்டு நட்சத்திரங்கள் எப்படி இடவோட்டு கால் என்று அழைக்கப்படுகிறது என்று பார்த்தோம்
இப்படியாக மூன்று நட்சத்திரங்கள் வலமாகவும்
மூன்று நட்சத்திரங்கள் இடமாகவும் சுற்றிச் சுற்றி வரும்
அவைகளை பற்றி பார்ப்போம்
வரிசை படி உள்ள 27 நட்சத்திரங்களும்
முதல் மூன்று நட்சத்திரம் வலவோட்டு நாள் என்றும்
அடுத்த மூன்று நட்சத்திரம் இடவோட்டு நாள் என்றும்
மீண்டும் மூன்று நட்சத்திரம் வலவோட்டு என்றும்

இப்படி மாறி மாறி மாறி மாறி வரும்
அப்படி வரும் நட்சத்திரங்கள் எவை எவை வலவோட்டு நட்சத்திரங்கள் என்று பார்ப்போம்
அசுவனி
பரணி
கார்த்திகை
புனர்பூசம்
பூசம்
ஆயியம்
அஸ்தம்
சித்திரை
சுவாதி
மூலம் 
பூராடம்
உத்திராடம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதி ஆகிய
பதினைந்து நட்சத்திரங்களும் வலவோட்டு
நட்சத்திரங்கள் ஆகும்
மேலே சொல்லப்பட்ட வலவோட்டு நட்சத்திரங்கள் 15 ம்
போக மீதி இருக்கும் 12 நட்சத்திரங்கள் இடவோட்டு நட்சத்திரங்கள் ஆகும் அவைகள்
ரோகிணி
மிருகசீரிடம்
திருவாதிரை
மகம்
பூரம்
உத்திரம்
விசாகம்
அனுசம்
கேட்டை
திருவோணம்
அவிட்டம்
சதயம்
ஆகிய 12 நட்சத்திரங்கள் இடவோட்டு நட்சத்திரங்கள் ஆகும்
இந்த வலவோட்டு இடவோட்டு நட்சத்திரங்களை
இன்னும் ஒரு பிரிவாக கணிதம் செய்வதற்கு இலகுவாக இருக்க பிரித்து உள்ளார்கள்
அவைகளை பற்றியும் பார்ப்போம்
அதாவது வாழவோட்டில் வரும் முதல் நட்சத்திரங்கள் என்று சொல்லும் அசுவனி பரணி கிருத்திகை இந்த மூன்று நட்சத்திரங்களை முதல் நட்சத்திர மான
அசுவனி யை முதல் நாள் என்றும் 
பரணி யை இடை நாள் என்றும்
கிருத்திகை யை கடை நாள் என்றும்
சொல்ல வேண்டும்
அதாவது
வலவோட்டு முதல் நாள்
வலவோட்டு இடை நாள்
வலவோட்டு கடை நாள்
என்று பெயர் 
இவைகளுக்கு ஏன் இப்பெயர் ஏற்பட்டது என்றால்
இவைகள் மேசம் தொடங்கி மீனம் வரையில் திசைகள்
நடத்து வதால் இவைகளை
மேசத்தில் இருந்து கடகம் வரையில் வரும் அசுவனி முதல் நாள் ஆகிறது
சிம்மத்தில் இருந்து விருட்சிகம் வரையில் வரும் பரணி
இடை நாள் ஆகிறது
தனுசில் இருந்து மீனம் வரையில் வரும் கிருத்திகை
கடை நாள் ஆகிறது
இவ்வாறு வலவோட்டில் மேசத்தில் தொடங்கி
கடகம் வரையில் வரும்
அசுவனி
புனர்பூசம்
அஸ்தம்
மூலம்
பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்கள் வலவோட்டு 
முதல் நாள் ஆகும்
பரணி
பூசம்
சித்திரை
பூராடம்
உத்திரட்டாதி ஆகிய ஐந்தும் வலவோட்டு
இடை நாள் ஆகும்
கார்த்திகை
ஆயில்யம்
சுவாதி
உத்திராடம்
ரேவதி ஆகிய ஐந்தும் கடை நாள் ஆகும்
அதாவது வலவோட்டில் வரும் 15 நட்சத்திரங்கள் மூன்றாக பிரித்து இவ்வாறு அழைக்கப்படும்
மேலே கண்ட பிரிவுகள் இடவோட்டு நட்சத்திரங்களுக்கும் உண்டு அவைகள்
ரோகிணி
மகம்
விசாகம்
திருவோணம்
இவைகள் நான்கும் இடவோட்டு முதல் நாள் என்றும்
மிருகசீரிடம்
பூரம்
அனுசம்
அவிட்டம்
இவைகள் நான்கும் இடவோட்டு இடை நாள் என்றும்
திருவாதிரை
உத்திரம்
கேட்டை
சதயம்
இவைகள் நான்கும் இடவோட்டு கடை நாள் என்றும்
அறிந்துகொள்ள வேண்டும்
காலச்சக்கிர திசைகள் பற்றி அறிவோம்
உடு திசையில் ஒரு நட்சத்திரம் ஒரு திசையை நடத்தும்
அப்படி 27 நட்சத்திரங்களும் மூன்று பிரிவுகள் ஆக பகிர்ந்து 9 நட்சத்திரங்கள் ஒன்பது கிரஹங்களின் திசையாக வரும்
காலச்சக்கிர திசையில் 7 கிரஹங்களுக்கு மட்டுமே திசைகள் உண்டு
ராகு கேது வுக்கு திசைகள் இல்லை
அவைகளுக்கு கதிர்கள் உண்டு அது பற்றி பிறகு பார்ப்போம்
இந்த 7 கிரஹங்கள் மேசம் தொடங்கி மீனம் வரையில் அந்த அந்த ராசியின் அதிபன் திசையாக நடக்கும் இவைகள் வலவோட்டு திசைகள் என்று அழைக்கப்படும்
இடவோட்டு திசைகள் விருட்சிகம் தொடங்கி இடமாக தனுசு வரையில் அந்த அந்த ராசியின் அதிபன் பெயரில் திசைகள் நடக்கும் இவைகள் இடவோட்டு திசைகள் என்று அழைக்கப்படும்
அப்படி நடக்கும் திசைகளுக்கு உடு திசையில் வரும் ஆண்டுகள் போல இல்லாமல் மாறுபடும் அவைகள்
செவ்வாய்க்கு 7 ஆண்டுகள்
சுக்கிரனுக்கு 16 ஆண்டுகள்
புதனுக்கு 9 ஆண்டுகள்
சந்திரனுக்கு 21 ஆண்டுகள்
சூரியனுக்கு 5 ஆண்டுகள்
குருவுக்கு 10 ஆண்டுகள்
சனிக்கு 4 ஆண்டுகள் ஆக இருக்கும்
திசைகள் வரிசைக்கிரமமாக மேசம் தொடங்கி மீனம் வரையில் அந்த ராசியின் பெயரால் அந்த கிரஹத்தின் திசைகள் நடக்கும்
இதை போலவே இடவோட்டு திசைகளும் நடக்கும்
அப்படி திசைகள் நடக்கும்போது வலவோட்டு திசைகள் மீனம் முடிந்து இடவோட்டு திசையாக விருச்சிகம் பாய்ந்து நடத்தும் 
அப்படி மீனம் இருந்து விருச்சிகத்தில் பாய்வதை சிங்காவாகன பாய்ச்சல் என்று பெயர் இதை மனதில் பதிவுகள் செய்து கொள்ள வேண்டும்
அதை போல இடவோட்டு திசைகள் தனுசு முடிந்து மேசம் பாய்ந்து நடக்கும் அந்த பாய்சலை குதிரை பாய்ச்சல் என்று பெயர் இதையும் மனதில் பதிவுகள் செய்து கொள்ள வேண்டும்
வலவோட்டு நட்சத்திரங்கள்
முதல் நாள் 
இடை நாள்
கடை நாள் என்று மூன்று பிரிவாக பிரித்துள்ளதையும்
அதே போல இடவோட்டு நட்சத்திரங்கள் மூன்று பிரிவாக பிரித்துள்ளதையும் மேலே நாம் பார்த்தோம்
இனி அந்த பிரிவுகளில் இருந்து திசைகள் பற்றி அறிவோம்
வலவோட்டு நட்சத்திரங்களில் முதல் நாள் என்று சொல்லும்
அசுவனி
புனர்பூசம்
அஸ்தம்
மூலம்
பூரட்டாதி
ஆகிய ஐந்து நட்சத்திரங்களுக்கும் திசைகள் புத்திகள் ஒரே மாதிரி நடப்பதால் தான் இவைகள் ஒரு பிரிவாக பிரிக்கப்பட்டது
ஒரு நட்சத்திரம் நான்கு பாதங்களை உடையது அதன் ஒவ்வொரு பாதத்திற்கும் ஒரு திசை தொடங்கி அதிலிருந்து ஒன்பது புத்திகள் பிரிக்கப்பட்டு நடத்தும் அவைகளை பற்றி பார்ப்போம்
அசுவனி ஒன்னாம் பாதத்தில் பிறப்பவர்களுக்கு
மேசசெவ்வாய் தான் முதல் திசையாக தொடங்கி அடுத்து
ரிசப சுக்கிரன்
மிதுன புதன்
கடக சந்திரன் என்று வரிசையாக மீனம் வரையில் 
நடக்கும்
அதாவது உடு திசையில் கேது திசையில் ஒருவர் பிறந்தால் அவருக்கு அடுத்து சுக்கிரன் திசையாக வருவது போல
காலச்சக்கிர திசையில் எந்த ராசிக்கு உரிய திசையில் பிறக்கிறோமோ அடுத்து அடுத்த ராசி திசைகள் தொடர்ந்து நடக்கும்
அசுவனி 2 ல் பிறந்தோர்க்கு ரிசப சுக்கிரன் முதல் திசையாக தொடங்கி அடுத்து மிதுன புதனாக நடக்கும்
அசுவனி 3 ல் பிறப்போர்க்கு மிதுன புதனாக தொடங்கி நடக்கும்
அசுவனி 4 க்கு கடக சந்திரன்
பரணி 1 க்கு சிம்ம சூரியன்
இப்படியாக வலவோட்டு முதல் நாள் என்று சொல்லும் மேலே சொல்லப்பட்ட 5 நட்சத்திரங்கள் மேசம் தொடங்கி கடகம் வரையில் திசைகள் நடக்கும்
அதாவது ஐந்து நட்சத்திரங்களுக்கும் முதல் பாதம் 
மேச செவ்வாய் திசை தான்
இரண்டாம் பாதம் ரிசப் சுக்கிரன் தான்
மூன்றாம் பாதம் மிதுன புதன் தான்
நான்காம் பாதம் கடக் சந்திரன் தான்
முதல் திசையாக தொடங்கி நடக்கும்
அடுத்த இடை நாள் ஐந்தும் சிம்மம் தொடங்கி விருட்சிகம் வரையிலும்
அடுத்த கடை நாள் தனுசு தொடங்கி மீனம் வரையிலும் நடக்கும்
ஆக வலவோட்டு முதல் நாளுக்கு நான்கு திசைகளிம்
இடை நாளுக்கு நான்கு திசைகளும்
கடை நாளுக்கு நான்கு திசைகளும்
மொத்த மாக வலவோட்டு நாளுக்கு 12 திசைகள் நடக்கும்
அடுத்து இடவோட்டு திசைகள் பற்றி பார்ப்போம்
இடவோட்டு நட்சத்திரங்கள்
விருட்சிகத்தில் தொடங்கி தனுசு வரையில்
இடமாக சுற்றி திசைகள் நடக்கும்
விருட்சிக செவ்வாய்
துலா சுக்கிரன்
கன்னிபுதன்
சிம்ம சூரியன்
கடக சந்திரன் என்று வரிசையில் தனுசு வரையில் திசைகள் நடக்கும்
மேலே கண்ட வலவோட்டு முதல் நாள் போல
இடவோட்டு முதல் நாள் ஆக வரும் 
ரோகிணி
மகம்
விசாகம்
திருவோணம்
ஆகிய நான்கு நட்சத்திரங்கள்
முதல் பாதம் விருட்சிக செவ்வாய்
இரண்டாம் பாதம் துலா சுக்கிரன்
மூன்றாம் பாதம் கன்னி புதன்
நான்காம் பாதம் சிம்ம சூரியன் ஆகவும்
இடவோட்டு இடை நாள்
மிருகசீரிடம்
பூரம்
அனுசம்
அவிட்டம் ஆகிய நான்கும்
கடக சந்திரன்
மிதுன புதன்
ரிசப சுக்கிரன்
மேச செவ்வாய் ஆக திசைகள் நடத்தும்
இடவோட்டு கடை நாள்
திருவாதிரை
உத்திரம்
கேட்டை
சதயம் ஆகிய நான்கும்
மீன குரு
கும்ப சனி
மகர சனி
தனுசு குரு
ஆக திசைகள் நடத்தும்
இந்த மூன்று பிரிவுகள்
ஒவ்வொரு பிரிவுகள் நான்கு திசைகளாக
12 திசைகள் நடத்தும்
ஆக வலவோட்டு திசைகள் 12
இடவோட்டு திசைகள் 12 மொத்தமாக 24 திசைகள் நடக்கும்
24 திசைகளிலும் ஒன்பது புத்திகள் விதமாக மொத்தமாக 216 புத்திகள் நடக்கும்
புத்திகள் பற்றிய விபரங்கள் அவைகள் கணிதத்தில் வரும் போது அறிந்து கொள்வோம்
அடுத்து கணிதம் தான்
யாரு பயப்பட வேண்டாம் முடிந்த அளவு எளிமையாக தருகிறேன்
திசைகளை அறிவதற்கு சந்திரன் நிலைதான் முக்கியமாக கணிதம் செய்ய வேண்டும்
உடு திசை கணிதம் செய்யும் போது சிலர் ஆதியந்தம் எடுத்தும் சிலர் சந்திரனை ஸ்புடம் செய்தும் கணிதம்
செய்கிறார்கள்
ஆதியந்தம் தோராயமாக தான் விடைகள் தரும்
காரணம் அது சென்னை மத்திமஸ்தானத்திற்கு தான் கொடுக்கப்பட்டுள்ளது அது நாம் பிறந்த இடத்திற்கு ஒத்து வராது
ஆகவே ஸ்புடம் தான் சரியான கணிதமாகும்
காலச்சக்கிர திசையும் ஸ்புடம் செய்தே கணிதம் செய்வோம்
சந்திரன் ஸ்புடம் எப்படி செய்வது என்று அடுத்து பார்ப்போம்
அசுவனி ஒன்னாம் பாதத்திற்கு மேசசெவ்வாய் திசையில் புத்திகள் மேசத்தில் இருந்தே தொடங்குவதால் ஒன்னாம் பாதத்திற்கு
மேச செவ்வாய் 7
சுக்கிரன் 16 
புதன் 9
சந்திரன் 21
சூரியன் 5
புதன் 9
சுக்கிரன் 16
செவ்வாய் 7
தனுசு குரு 10ஆகவரும்
இந்த திசைகளை கூட்டினால் 100 வரும்
இந்த 100 ஆண்டை கொண்டு புத்தி பிரிக்க வேண்டும்
அசுவனி 2 ம் பாதத்திற்கு ரிசப சுக்கிரன் திசை 16 ஆண்டுகள்
அதன் புத்தி மகரத்தில் இருந்து தொடங்கு வதால்
மகர சனி 4
கும்பசனி 4
மீன குரு 10
மீண்டும் விருட்சிகத்தில் பாய்ந்து
விருட்சிக செவ்வாய் 7 
துலா சுக்கிரன் 16
கன்னி புதன் 9
கடக சந்திரன் 21
சிம்ம சூரியன் 5
மிதுன புதன் 9 ஆண்டுகள் இதை கூட்டினால் 85 வரும்
இந்த 85 பரமாயுளை கொண்டு ரிசப் சுக்கிரன் திசையை பிரித்து புத்திகள் கொள்ள வேண்டும்
இதற்கான முறையை தான் அசுவனி 2 க்கு மகர சனி 4 என்று கொடுக்கப்பட்டுள்ள து
காலச்சக்கிர திசை கணிதம் செய்வது பற்றி பார்ப்போம்
உடுதிசையை கணிதம் செய்யும் போது
சிலர் ஆதியந்த பரம நாழிகை எடுத்து
அதில் இருப்பு செல் எடுத்து கணிதம் செய்கிறார்கள்
அந்த முறை தோராயமான தாகத் தான் இருக்கும் துல்லியமாக இருக்காது
காரணம் பஞ்சங்கள் தமிழகத்தில் சென்னை மத்திமத்தை ஆதாரமாகக் கொண்டே அந்த கணிதம் இருக்கும்
மற்ற ஊர்களுக்கு அவைகள் ஒத்து வராது ஆகவே அது தோராயமான தாகவே இருக்கும்
ஆனால் கிரஹ ஸ்புடங்கள் கிரீன்விச் 0 டிகிரியை மையத்தில் வைத்துக்கொண்டு கணிதத்தில் இருக்கும்
திருக்கணித பஞ்சாங்கங்ளில் கிரஹ ஸ்புடங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும் அந்த கிரஹஸ்டங்களை எடுத்து கணிதம் செய்வதே சரியான முறை
அந்த கணிதம் செய்வது பற்றி பார்ப்போம்

நான் சபரி பஞ்சாங்கம் உபயோகித்து வருகிறேன்
வாசன் பஞ்சாங்கமோ அல்லது வேறு எந்த ஒரு திருக்கணித பஞ்சாங்கம் பயன் படுத்தினாலும் அதில் உள்ள கிரஹ ஸ்புடங்களை கணிதம் செய்து பயன் படுத்தலாம்
சபரி பஞ்சாங்கத்தில் 52 ம் பக்கத்தில் கிரஹங்கள் சாயன நிராயன சுத்தஸ்புடம் இந்திய நேரப்படி காலை
5-30 மணிக்கு கொடுக்க பட்டு இருக்கும்
ஆவணி மாதம் 24 ம் நாள் 9-9-2017 சனிக்கிழமை பகல் 12-30 மணிக்கு ஒரு குழந்தை பிறந்ததாக வைத்துக்கொண்டு கணிதம் செய்வோம்
ஒவ்வொரு தினமும் காலை சூரிய உதயத்திற்கு முன் காலை 5-30 மணிக்கு கிரஹ ஸ்புடங்கள் கொடுக்க பட்டு இருக்கும்
ஒன்பது கிரஹங்களுக்கும் சாயன நிராயன ஸ்புடங்கள் தின கதி இருக்கும்
நமக்கு நிராயன் ஸ்புடங்கள் தான் தேவை அடுத்து தின கதி
நமக்கு தேவை ஆன ஆவணி 24 க்கு பார்த்தால் சந்திரன் நிராயன ஸ்புடம் 356-32 என்று இருக்கும்
அதாவது 356 பாகை 32 கலை ஆகும்
அருகில் தினகதி இருக்கும் அது 13-56 என்று இருக்கும்
அதாவது 13 பாகை 56 கலை என்று இருக்கும்
ஒரு தினத்தில் காலை 5-30 மணியில் இருந்து அடுத்த நாள் காலை 5-30 மணி வரையில் சந்திரன் கடக்கும் தூரமே தின கதி ஆகும்
அன்று காலை 5-30 மணியில் இருந்து மறு நாள் காலை 5-30 மணிக்கு சந்திரன் 13 பாகை 56 கலை கடந்து செல்வதால் நமக்கு தேவை ஆன பகல் 12 - 30 மணிக்கு எவ்வளவு தூரம் கடக்கும் என்பதே நாம் செய்யும் கணிதம் ஆகும்
காலை 5- 30 தில் இருந்து பகல் 12-30 வரையில் உள்ள மணியை கணித்து அதை நிமிடங்கள் ஆக மாற்றி கொள்ள வேண்டும்
அப்படி பார்த்தால் 7 மணி நேரம் வரும் அதை நிமிடங்கள் ஆக்க 420 நிமிடங்கள் ஆகும்
அடுத்து சந்திரன் தினகதி 13-56 கலையை மொத்த கலையாக மாற்ற அவைகள் 836 கலைகள் ஆகும்
24 மணி நேரத்தில்  அதாவது 1440 நிமிடங்களில் 836  கலையை சந்திரன் கடந்து சொல்வதானால் 420 நிமிடங்களில் எவ்வளவு தூரம் கடப்பார் என்பதே விடை
836÷1440×420=243•8 ஆகும் 244 என்று வைத்துக் கொள்வோம்
244 கலையை பாகையாக மாற்ற 4 பாகை 4 கலை ஆகில்
காலை 5-30 மணி க்கு 356-32 பாகை கலை என்றால்
அதனுடன் 4-4 கூட்ட 360 -36 ஆக வரும்
அதில் 360 கழிக்க 36 கலை வரும்
ஆக சந்திரன் 36 கலை மேசத்தில் செல் ஆகும்
அது அசுவனி 13-20 கழிக்க இருப்பு 12-44 ஆக வரும்
அசுவனி ஒரு பாதம் 3-20 பாகை கலையாகும்
அதில் செல்.                  36 கலையாகும்
இருப்பு.                       2-44 பாகை கலையாகும்
இந்த 2-44 பாகை கலைக்கு தான் நாம் கணிதம் செய்ய வேண்டும்
இது அசுவனி முதல் பாதம் ஆகையால் இதற்கான திசை மேசசெவ்வாய் 7 ஆண்டுகள் இந்த திசையில் ஒன்பது புத்திகள் நடக்கும் அது மேசம் தொடங்கி கடிகாரம் போல வலமாக தனுசு வரையில் புத்திகள் நடக்கும் ஆகவே அதில் செல் இருப்பு கண்டு விட்டால் போதும்
அதற்கு முதலாக மேசசெவ்வாய் 7 ஆண்டுகளை நாட்கள் ஆக மாற்றிக்கொள்ள வேண்டும்
7×360=2520 நாட்கள் ஆகும் அடுத்து
அசுவனி முதல் பாதம் 3-20 பாகை கலையை 
மொத்த கலையாக மாற்றி கொள்ள வேண்டும்
3-20× 60 =200
அடுத்து இருப்பு பாகை கலையை மொத்த கலையாக மாற்றிக் கொள்ள வேண்டும்
2-44×60=164
இப்போது இருப்பு திசையை அறிய
2520÷200×164=2066-4 ஆக வரும்
2066 என்பது நாட்கள் ஆகும்
-4 லை 6 பெருக்க நாழிகை ஆகும்
4×6=24 நாழிகை ஆகும்
அதாவது 2066 நாட்கள் 24 நாழிகைகள் ஆகும் இதை வருடம் மாதம் நாட்கள் ஆக மாற்ற
5 வருடம்
8 மாதம்
26 நாட்கள்
26 நாழிகைகள் ஆகும்
இதுவே இருப்பு திசை
இதில் புத்தி கண்டுபிடிக்க
மேசசெவ்வாய் திசையை அதன் பரமாயுள் 100 ல் வகுக்க விடை வரும்
மேச செவ்வாய் திசை செல்
1 வருடம்
3 மாதம்
3 நாட்கள்
34 நாழிகைகள்
மேச செவ்வாயில்
மேச செவ்வாய் புத்தி 
0 வருடம்
5 மாதம்
26 நாட்கள்
24 நாழிகைகள்
அடுத்து ரிசப சுக்கிரன் புத்தி
1 வருடம்
1 மாதம்
13 நாட்கள்
12 நாழிகைகள்
இரண்டும் சேர்ந்தால்
1 வருடம்
7 மாதம்
9 நாட்கள்
36 நாழிகைகள்
செல்லில் கழிக்க
ரிசப சுக்கிரன் புத்தி இருப்பது
0 வருடம்
4 மாதம்
6 நாட்கள்
2 நாழிகை
இந்த இருப்பு முடிந்து
மிதுன புதன் புத்தி
கடக சந்திரன் புத்தி
சிம்ம சூரியன் புத்தி
கன்னி புதன் புத்தி
துலாசுக்கிரன் புத்தி
விருட்சிக செவ்வாய் புத்தி
தனுசு குரு புத்தி யுடன்
மேச செவ்வாய் திசைமுடியும்
அடுத்து
ரிசப் சுக்கிரன் திசையில்
மகர சனி புத்தி தொடங்கி நடக்கும்
இதுவே சரியான முறை
இனி கதி பாய்ச்சல் பற்றி அறிவோம்
திசைகளில் வரும் கதி பாய்ச்சல் இரண்டு மட்டுமே தான்
அவைகள்
வலவோட்டு திசைகள் மீனம் முடிந்து விருச்சிகத்தில் பாய்தல் ஒன்று
இந்த பாய்ச்சலை சிங்காவோகனம் என்று அழைக்கப்படும்
அதாவது சிங்கப்பாய்ச்சல் என்று அர்த்தம்
இடவோட்டு திசைகள் தனுசில் இருந்து மேசம பாய்தல் இரண்டாவது
இதை பரி பாய்ச்சல் என்று அழைக்கப்படும்
அதாவது குதிரை பாய்ச்சல் என்று அர்த்தம்
இந்த இரண்டு பாய்ச்சல் தவிர வேறு பாய்ச்சல் திசைகளுக்குள் இல்லை
ஆனால் புத்திகள் நடக்கும்போது ஆறு பாய்ச்சல்கள் நடக்கும்
மேலே சொன்ன
சிங்கப்பாய்ச்சல்
குதிரைப்பாய்ச்சல்
தவளைப்பாய்ச்சல்
கோழிப்பாய்ச்சல்
மயில்ப்பாய்ச்சல்
பாம்புப்பாய்ச்சல் என்று
ஆறு பாய்ச்சல்கள்  புத்திகள் நடக்கும் போது வரும்
அவைகள்
கன்னியில் இருந்து கடகமோ அல்லது
கடகத்தில் இருந்து கன்னியோ புத்திகள் தாவினால்
இதை மண்டூர கதி என்று அழைக்கப்படும்
அதாவது தவளை கதி என்று பொருள்
சிம்மத்தில் இருந்து மிதுனம் தாவினாலும்
மிதுனத்தில் இருந்து சிம்மம் தாவினாலும்
இதை குக்குட கதி என்று அழைக்கப்படும்
அதாவது கோழி கதி என்று பொருள்
கடகத்தில் இருந்து சிம்மம் புரள்வதை சர்ப்ப கதியென்றும் 
அதாவது பாம்பு கதி என்றும்
சிம்மத்தில் இருந்து கடகம் தவழ்வதை மயூர கதியென்றும் 
அதாவது மயில் கதியென்றும் அழைக்கப்படும்
இயல்பாக நகர்வதை ஆற்று நீர் கதியென்றும் சொல்லப்படும்
மேலே சொன்ன ஆறு கதைகளுடன் ஆற்று நீர் கதியும் சேர்ந்து மொத்தம் ஏழு கதிகள் ஆகும்
கதிகள் என்றால் நகர்தல் செல்தல் என்று பொருள்
வலவோட்டு திசையில் புத்திகள் நடக்கும்போது புத்திகள் வலமாக செல்லும் போது பாய்ச்சல் கள்
மிதுனத்திற்க்கும் கன்னிக்கும் இடையே பாய்சல்கள் இல்லை
ஆனால் வலவோட்டு புத்திகள் இடமாக செல்லும்போது
கன்னிக்கும் மிதுனத்திற்கும் இடையே பாய்ச்சல் கள் உண்டு
அதே போல
இடவோட்டு திசையில் புத்திகள் நடக்கும்போது
கன்னிக்கும் மிதுனத்திற்கும் இடையே பாய்ச்சல் கள் இல்லை
ஆனால் இடவோட்டு திசையில் புத்திகள் வலமாக நடக்கும்போது மிதுனத்திற்கும் கன்னிக்கும் இடையில் பாய்ச்சல் கள் உண்டு
இவைகளை கவனமாக மனதில் பதிய வைத்து கொள்ள வேண்டும்

நியூமராலஜி தமிழ் பெயர்கள் +91 9500574641

Monday 21 August 2017

நியூமராலஜி எண்கள் (91)9500574641

நியூமராலஜி எண்கள்
NUMEROLOGIST BALACHANDRAN TAMILNADU ASTROLOGER,
SRI VISHNU JOTHIDA NILAYAM
1  ERODE 638005
+91 9500574641,whatsApp:+91 9842961717 ,
அன்பு வாடிக்கையாளர்களே வணக்கம் நேரில் வர முடியாதவர்கள் தங்கள் பிறந்த விபரங்களை என் போன் எண்ணுக்கு அனுப்பி ஜோதிடம்,திருமணப்பொருத்தம் ,எண்கணிதம்,குழந்தைகளுக்கு அதிஷ்டபெயர் நிறுவனங்கலுக்கு அதிஷ்டபெயர், குடும்பம் தொழில் பற்றிய பிரச்சனைகள் , தோசங்கள், ராசிகல்,வாஸ்து,போன்ற ஜோதிடம் பற்றிய அனைத்து விபரங்களுக்கும் அனுகவும்.நேரில் வரமுடியதவர்கள் Consulting Fees-ஐ எனது வங்கி கணக்கில் செலுத்தியவுடன் போன் மூலம் ஜோதிட பலன்கள் தெரிவிக்கப்படும்.
ஜோதிட பலன்களை உங்கள் வீட்டில் இருந்தே போன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் கட்டணம் உண்டு,
மனித வாழ்க்கையில் எண்கலும் எழுத்துக்கலும் ஒரு வகையில் ஆதிக்கம் செலுத்துகின்றன,எண்கள் எப்போது தோன்றியிருக்கும் என்றால் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கும்,எனவே ஒன்று என்ற எண் இவ்வுலகம்
என்று தோன்றியதோ அன்றே தோன்றியிருக்கிறது,ஆங்கில எழுத்துக்களையே எண் கணித சாஸ்திரத்தில் பயன்படுத்துகிறார்கள்,
ஒருவருக்கு எத்தனை யோகங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் ,அவருக்கு உடல் எண் ,உயிர் எண்ணுக்கு ஏற்றவாறு பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பு ,ஒருவர் ஜாதகத்தில் யோகம் குறைந்து இருந்தாலும் ,உடல் எண் ,உயிர் எண்ணுக்கு பொருத்தமான பெயர் அமைத்துக்கொண்டால் கெடு பலன்கள்
ஓரளவு குறையும்,
பெயர் அமைக்கும் முறை
ஒருவர் பிறந்த தேதி 23.05.1975 என்று வைத்துக்கொள்வோம்,ஒருவருடைய பிறந்த தேதியை கூட்டினால் வருவது உடல் எண் ஆகும்,
2+3= 5- இவரது உடல் எண் 5,
ஒருவருடைய பிறந்த தேதி, மாதம், வருடம்,கூட்டினால் வருவது உயிர் எண் ஆகும்,
2+3+5+1+9+7+5=  32 ,3+2= இவரது உயிர் எண் 5 ம் எண் ஆகும்
பெயர் அமைக்கும் முறை
R.BAIRAVABARATHI
2 21121612121451=32 3+2=5  ஐந்து  இவரது பெயர் எண் ஆகும்,
ஒருவரது பிறந்த தேதியும் ,விதி எண்ணும் நட்பு எண்ணாக அமைவது சிறப்பு.
நியுமராலஜி,எண்கணித ஜோதிடம் தமிழில்,பெயர் எண் கூட்டுத் தொகை,பெயர் எண் பலன்கள்,விதி எண் பலன்கள்,
நியூமராலஜி பார்ப்பது எப்படி,எண்கணித ஜோதிடம் தமிழில்,எண்கணிதம்,அதிஸ்ட பெயர் அமைக்கும் முறை,
நியூமராலஜி எண்கள்,எண்கணித பெயர்,பெயர் அமைக்கும் முறை,பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல்,
நியூமராலஜி பெயர்கள்,எண்கணித குழந்தை பெயர்கள்,குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை,
பெயர் எண்கணிதம்,பெயர் வைக்க நட்சத்திரம் எது,பெயர் வைக்க நட்சத்திரத்திற்கான முதல் எழுத்து எது,
நியூமராலஜி பலன்கள்,குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி பிறந்த தேதி வைத்து பெயர்,
நியூமராலஜி படி பெயர்,
பிறந்த தேதி வைத்து பெயர்,
பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல்,,
நியூமராலஜி படி பெயர்,
குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை,
நியூமராலஜி ஜோதிடம் பார்ப்பது எப்படி,
எண்கணித படி பெயர்கள் பெயர் எண் 10,11,12,13,14,15,16,17,18,19,20,21,22,23,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,42,43,44,45,46,47,48,49,50,51,52,53,54,55,56,57,58,59,60,61,62,63,64,65,66,67,68,69,70,71,72,73,74,75,76,77,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,90,91,92,93,94,95,96,97,98,99,100,

நியூமராலஜி பெயர் (+91)95005-74641

நியூமராலஜி பெயர்

கூட்டு எண் பலன்கள் (+91)95005-74641

கூட்டு எண் பலன்கள்
NUMEROLOGIST BALACHANDRAN TAMILNADU ASTROLOGER,
SRI VISHNU JOTHIDA NILAYAM
 ERODE 638005
+91 9500574641,+91 9842961717 ,

பெயர் ஜோதிடம் (+91)95005-74641

பெயர் ஜோதிடம்
NUMEROLOGIST BALACHANDRAN TAMILNADU ASTROLOGER,
SRI VISHNU JOTHIDA NILAYAM  ERODE 638005
+91 950057461+91 9842961717 ,

எண்கணித குழந்தை பெயர்கள் (+91)95005-74641

எண்கணித குழந்தை பெயர்கள்

NUMEROLOGIST BALACHANDRAN TAMILNADU ASTROLOGER,
SRI VISHNU JOTHIDA NILAYAM
15 JEEVANANDHAM ST,
AMIRTHA MILK COMPANY ROAD,   ERODE 638002

நியூமராலஜி பெயர்கள் (+91)95005-74641

நியூமராலஜி பெயர்கள்

நியூமராலஜி எண்கள் (+911)95005-74641

எண் கணித ஜோதிடம் தமிழில் (+91)95005-74641

எண்கணித ஜோதிடம் தமிழில்

விதி எண் பலன்கள் (+91)95005-74641

விதி எண் பலன்கள்