Thursday 22 December 2016

யோகங்கள் ,ஜோதிடர் பாலச்சந்திரன்

சுனபா யோகம்
++++++++++++
சந்திரனுக்கு 2-ல் சூரியன்,      ராகு கேது
தவிர கிரகங்கள்          இருந்தால் சுனபா யோகம்.சுய சம்பாத்தியம்           மூலம்.     முன்னுக்கு வருவார்,        பொது அறிவு புகழ், அந்தஸ்து அமையும்,

அமலா யோகம்
+++++++++++++
லக்கனம்     அல்லது சந்திரனுக்கு பத்தில் புதன் ,சுக்கிரன்,குரு     இருந்தால் அமலா யோகம் ,அன்பும்,                   அறிவையும் பெற்றவர்,குறையாத செல்வக்  இருக்கும் ,பன்பும் பாராட்டும் பெற்றவர்,

அனபா யோகம்
+++++++++++++
சந்திரனுக்கு 12 ல் சூரியன்ராகு       கேது
தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் நல்ல.   ஆரோக்கியமான உடல், மற்றவர்கலுக்கு    உதவும்மனப்பான்மை பெற்றவர்,

துரு துரா யோகம்
++++++++++++++

சந்திரனுக்கு இரண்டு பக்கமும்     சூரியன் ராகு ,கேது தவிர பிற கிரகங்கள்இருப்பின் துருதுரா யோகம் ,கடைமை,   கன்னியம்பொன், பொருள்       அடையும் யோகம் மிக்கவர், வசதியான  வாழ்க்கை மிககவர்

அம்ச யோகம்
++++++++++++
லக்கனத்திற்கு குரு 4,7,10,    இருந்து குரு அமர்ந்த இடம் கடகம்,தனுசு, மீனம்  அம்ச யோகம்ஆரோக்கியமான உடல்,       நல்ல குனம் ,மற்ற வர்களை கவரும் வல்லமை மிக்கவர்,

ஜோதிட ஆலோசனைக்கு
+91 9500574641
Email: baluastroerode@gmail.com
Tamilnadu, India,
Online Astrologer Astro Balachandran

ஜோதிட ஆலோசனைக்கு பிறந்த தேதி நேரம் பிறந்த இடம் ,அதற்குறிய கட்டணத்தையும் செலுத்தி போன் மூலம் தெரிந்து கொள்ளலாம் செல் :+91 9500574641

Tuesday 20 December 2016

ராசிக்கல் மோதிரம் ஆலோசனைக்கு +91 95 00 57 46 41

ராசிக்கல் மோதிரம்


All Problem Solutions Astrologer
Astro: P.Balachandran  ,
Cell: +91 9500574641
whatsApp:+91 9842961717 ,

Website:www.erodeastrologer.com,
EMAIL:baluastroerode@gmail.com






,TAMILNADU,INDIA

ஜோதிடம்,திருமணப்பொருத்தம்,  எண்கணிதம்,
குழந்தைகளுக்கு அதிஷ்டபெயர்.    நிறுவனங்க
லுக்கு   அதிஷ்டபெயர்,    குடும்பம்       தொழில் 
பற்றிய பிரச்சனைகள் ,    தோசங்கள்,     ராசிகல்
போன்ற   ஜோதிடம்   பற்றிய               அனைத்து விபரங்களுக்கும் அனுகவும்.நேரில் வரமுடியதவர்கள்  Consulting   Fees-ஐ எனது 
வங்கி கணக்கில்    செலுத்தியவுடன்.       போன் 
மூலம் ஜோதிட பலன்கள்        தெரிவிக்கப்படும்.
ஜோதிட பலன்களை உங்கள்  வீட்டில் இருந்தே தெரிந்துக் கொள்ளலாம் கட்டணம் உண்டு,

ராசிக்கல் மோதிரம்                      ஐம்பொன்னில் 
செய்து நண்பர்களுக்கு  கொடுத்து   வருகிறேன்

இது 

பெரும்பாலும் ராசியை பார்த்து        


கொடு



ப்பது 
அல்லது   லக்னத்துக்கு.  யோகம்.    தரும்

கிரகம் 

எது     இப்போது திசை நடத்தும்   கிரகம்



எது என பார்த்து   சிபாரிசுசெய்கிறேன்.    அனை



வருக்குமே          

அதிர்ஷ்டக்கற்கள்        அணிந்தால்



அதிர்ஷ்டம்  மற்றும்      செல்வம்   கொட்டும்       என்ற 




நம்பிக்கை        

இருக்கிறது.  ஒருவேளை அவ்வாறு 



இல்லாவிட்டாலும்,    அத்தகைய கற்களை.  வாங்கி 



அணியும் 

முன்,      ம தில்.    ஒருவித.              உறுத்தல்


நிச்சயம்இருக்கும்.      
பலர் நன்கு.         சந்தோஷமாக


வீடு, கார் 

போன்றவற்றை.       பெற வேண்டுமென்று, 


பல    ஜோதிடர்களை      சந்தித்து,     தங்கள்ராசிக்கு


எந்த கற்களை      

அணிந்தால்,    வீட்டில்    செல்வம் 


கொழிக்கும்    என்று           கேட்டு,             ராசிக்கற்களை 


அணிகின்றனர்.

மேஷம் – பவளம்:
மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம்
இதை அணிவதால் தெய்வகடாட்சம் கிடைக்கும்.
 கோபம் தணியும்,அதிர்ஷ்டம் உண்டாகும் பவளம்
 (Precious coral அல்லது red coral)  என்பது கோர

ல்லியம் ரூப்ரம் (Corallium rubrum)என்ற உயிரி

னத்தின் பொதுப் பெயராகும்.     இதன் வெளிப்புற 

ஓட்டின் அடர் சிவப்பு    அல்லது வெளிர்   சிவப்பு 

நிறமே         இதன்  தனித்தன்மையாகும்பவளம்  

ஒருநவரத்தினம்இது நகைகள்ஆபரணங்களில் 

பயன்படுத்தப்படுகின்றது.

ரிஷபம் – வைரம் (Diamond):
ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம் 
இதை அணிந்தால்மகிழ்ச்சியையும் யோகத்தையும் 
வசீகரத்தையும்கொடுக்கும்வைரம் அல்லது
Diamond மிக பிரபலமான 
ராசி கல்.

மிதுனம் – மரகதம்:
மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம்
இது செய்யும் தொழிலில்விருத்தியும்அதிர்ஷ்ட
த்தையும் அளிக்க வல்லதுஎமரல்ட் (emerald) 
என்ற ஆங்கிலப்பெயர் பச்சை நிறம் என்ற 
பொருள்படும் மரகதம் .

கடகம் – முத்து:
கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து
இது அமைதியும் மகிழ்ச்சியும் 
செல்வ விருத்தியும் 

அளிக்க வல்லதுமுத்து 
அல்லது Pearl  ஒரு 

பரவலாக 
பயன்படுத்தப்படும் ராசிக் கல்லாகும்.

சிம்மம் – மாணிக்கம் (Ruby):
சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம்
இதை அணிந்தால் மிகுந்தஅதிர்ஷ்டசாலியாகலாம்.

கன்னி – மரகதம்:
கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம்
இது செய்யும் தொழிலில் 
விருத்தியும் அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது.

துலாம் – வைரம் (Diamond):
துலாம் – வைரம் (Diamond) துலாம் ராசிக்காரர்கள் 
அணிய வேண்டியது வைரம்இதைஅணிந்தால் 
மகிழ்ச்சியையும்யோகத்தையும்வசீகரத்தையும்
 கொடுக்கும்.

விருச்சிகம் – பவளம்:
விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம்.
 இதை அணிந்தால் தெய்வகடாட்சம் கிடைக்கும்.
கோபம் தணியும்அதிர்ஷ்டம் உண்டாகும்.

தனுசு – கனக புஷ்பராகம். (Yellow Shappire):
தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக 
புஷ்ப ராகம்இந்தக் கல் பார்ப்பதற்குமஞ்சள் 
நிறமாக இருக்கும்.இது மன அமைதியையும் 
செல்வ விருத்தியையும்கொடுக்கும்.

மகரம் – நீலக்கல் (Blue Shappire):
மகர ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல்
செல்வ விருத்தியையும்
செல்வாக்கையும்

தெய்வீகத் தன்மையையும் 
கொடுக்க வல்லது

கும்பம் – நீலக்கல் (Blue Shappire):
கும்ப ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல்.
 செல்வ விருத்தியையும்,செல்வாக்கையும்
தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது



மீனம் – கனக புஷ்பராகம். (Yellow Shappire) :
மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக 
புஷ்ப ராகம்இந்தக் கல் பார்ப்பதற்குமஞ்சள் 
நிறமாக இருக்கும்.இது மன அமைதியையும்செல்வ விருத்தியையும்கொடுக்கும்.


ராசிக்கல்மோதிரம்,