Sunday, 29 January 2017

தொழில் வியாபாரம் யோகம் யாருக்கு +91 9500574641

தொழில் ,                வியாபாரம் நன்றாக இருக்கும்              ஜாதக அமைப்பு எது?
ஜாதகத்தில்         2,10,11 ம்
அதிபதிகள் 
6,8,12 ம் இடங்களில்                மறைய க்கூடாது ,10 ம்     அதிபதி 10 க்கு 10 ல் இருப்பது மிக     சிறந்த அமைப்பு ,10 ம் அதிபது 10 ல்        இருப்பது மிக சிறந்த அமைப்பு,      ஒருவருக்கு 10 இடத்தில் இருக்கும்        திசை நடந்தால் தொழில் அமையும்,       அல்லது10 ல் இருக்கும்
கிரகத்தின்    திசையில்  தொழில் வியா     பாரம்               அமையும், 10 ம் அதிபதி லக்கனத்திற்கு.    12 ல் இருந்த்து திசை நடந்தால்               தொழில் வியாபாரம் தொடங்க கூடாது       இவர்கள் மார்கெ 
ட்டிங் போன்ற      தொழில் ,வியாபாரம் செய்வது சிறப்பு ,    சிம்ம  லக்கனத்தில் பிறந்தவர்கள்              அடிமை தொழில் செய்ய விருப்பம்        இருக்காது,ஜனன 
கால ஜாதகத்தில்              புதன் பத்தாம் அதிபதியுடன்               அல்லது பத்தாம் இடத்துடன்           தொடர்பு ஏற்பட்டால் மார்கெட்டிங்                  வேலை செய்ய விரும்பு வார்கள்,              துலாம் வியா
பாரம் ,கடை ,       மொத்த    வியாபாரம் செய்ய    விரும்புவார்கள்,    அஷ்டசனி ஏழரைசனி             புதிய தொழில் வியா
பாரம்              தொடங்க கூடாது, ஏழாம் அதிபதி பலம்        பொருந்தி இருந்தால் 
கூட்டு தொழில்      ஒத்து வரும் ,ரிசபம் 
கடகம் கூட்டு.          தொழில் செய்தால் 
பல ஆலோசனைக்கு      பிறகே செய்ய வேண்டும்,

Tuesday, 24 January 2017

சந்திராஷ்டம் என்றால் என்ன

சந்திராஷ்டமம்  என்றால் என்ன.    சந்தி ரன்  கோட்சார ரீதியாக.  ராசிக்கு 1,3,6,7, 10,11,ல்    வரும் போது       நற்பலன்கள் கிடை க்கும்,சந்திரன் எட்டாவது ராசிக்கு வரும் போது     சந்திராஷ்டமம்.      ஏற்ப டுகிறது     சந்திராஷ்டம         நாட்களில் புதிய முயற்சிகள்,                 பயணங்கள்
.முடிவுகள் தவிர்த்து                 இருப்பது நல்லது,     இந் நாட்களில்          குழப்பம் பிரச்சனை.   ஏற்படு த்தும்,சந்திராஷ்டம.   நாட்களில.                       சுப காரியங்கள்       தவிர்ப்பது  நல்லது,          சந்திராஷ்டம   தினத்தில்     விநாயகர்      பெருமானை       வழிபட்டு அமைதி யாக இருப்பது 
சிறப்பு

All Problems Solution  Online Astrologer 
Astro  Balachandran Tamilnadu ,India,
Cell:+91 9500574641,
WhatsApp :+91 9842961717, Email: baluastroerode @mail.com,Webste: http://tamilnaduastrologer.Com

www.erodeastrologer.com

Saturday, 21 January 2017

காலசர்ப்ப தோஷம் யோகம் ஆலோசனை

All Problem Solutions Astrologer
Astro: P.Balachandran ,
Cell: +91 9500574641
whatsApp:+91 9842961717 ,
EMAIL:baluastroerode@gmail.com

காலசர்ப்ப தோஷம் யோகம்      ஆலோசனை ,அனைத்து கிரகங்கலும் ராகு       கேதுகலுக்கு இடையே      அமைவது  காலசர்ப்ப  தோஷம், யோகம்,     எனப்படும்          ஜாதகத்தில்  பாதி கட்டங்கள்     காலியாக     அமைந்திருருக்கும் 
இதுவே.                பூரன கால.    சர்ப்ப யோகம் 
தோஷம்.   ஒரு கிரகம் வெளியே         இருந்தா
லும் அது காலசர்ப்ப.              தோஷம் யோகம் 
ஆகாது,         32 
வயது       வரை இந்த தோசம்  யோகம்      உள்ளவர்கலுக்கு      எப்ப்படி பட்ட திறைமைகள்    இருப்பினும்       வெளி  உலக
த்திற்கு வராது ,            குறிப்பிட்ட  ஜாதகத்தில்  பலவீனமாக      கிரகங்கள் அல்லது.  வீடுகள் 
இருந்து                  அதற்கு ராகு கேது சேர்க்கை 
பார்வை          அமைவதால் தான்  காலசர்ப்ப தோஷம் யோகம் தீமை தரும் 


Wednesday, 18 January 2017

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய குறிப்புகள்

All Problem Solutions Astrologer
Astro: P.Balachandran  
Cell: +91 9500574641
whatsApp:+91 9842961717 
               
EMAIL:baluastroerode@gmail.com
WEBSITE:www.tamilnaduastrologer.com
Tamilnadu ,India.         
திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில்  கொள்ள‍ வேண்டிய குறிப்புகள்
1. முதல் குறிப்பு
திருமணம் மல மாதத்தில் வைக்க கூடாது. மலமாதம் என்பது ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி வருவது

2. இரண்டாவது குறிப்பு
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது சிறப்பு.
3. மூன்றாவது குறிப்பு
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது
4. நான்காவது குறிப்பு
புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை.
ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்
5. ஐந்தாவது குறிப்பு
துவிதியை, திரிதியை, பஞ்சமி,சப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பதுசிறப்பு
6. ஆறாவது குறிப்பு
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
7. ஏழாவது குறிப்பு
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
8. எட்டாவது குறிப்பு
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
9. ஒன்பதாவது குறிப்பு
திருமண நாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக நல்லது
10. பத்தாம் குறிப்பு
மணமக்களின் ஜனன நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
11. பதினொன்றாம் குறிப்பு
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் திருமணம் பண்ணக்கூடாது.



Tuesday, 17 January 2017

நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி +91 9500574641

All Problem Solutions Online Astrologer,Numerologist,Vastu
Astro: P.Balachandran  ,
Cell: +91 95005 74641 ,+91 99432 86934

whatsApp:+91 9842961717 ,Email:baluastroerode@gmail.com


TAMILNADU,INDIA

அன்பு வாடிக்கையாளர்களே வணக்கம் நேரில் வர முடியாதவர்கள் தங்கள் பிறந்த   விபரங்களை என் போன் எண்ணுக்கு       அனுப்பி.               ஜோதிடம்திருமணப்பொருத்தம் ,       எண்கணிதம்,குழந்தை
களுக்கு         அதிஷ்டபெயர்        நிறுவனங்கலுக்கு அதிஷ்டபெயர்,       குடும்பம்     தொழில்     பற்றிய பிரச்சனைகள் ,     தோசங்கள்,    ராசிகல்,  வாஸ்து
போன்ற  ஜோதிடம் பற்றிய அனைத்து      விபரங்க ளுக்கும்     அனுகவும்.  நேரில்  வர முடியதவர்கள் Consulting Fees-ஐ எனது வங்கி கணக்கில் செலுத்தியவுடன்      போன்        மூலம்      ஜோதிட 
 பலன்கள் தெரிவிக்கப்படும்.

ஜோதிட பலன்களை உங்கள் வீட்டில்     இருந்தே
 போன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் கட்டணம் உண்டு,

1 தினப்பொருத்தம்
,தினம் என்றால் நட்சத்திரம் எனப் பொருள்,இபொருத்தம் தாராபலன் என்று சொல்லக்கூடிய பொருத்தம். எனவே இந்த தினப்பொருத்தம் முக்கியமான ஒன்று.

2, கணம்பொருத்தம்
தேவ கணம் & மனுஷ கணம் & ராட்சஸ கணம் என மூன்று வகைப்படும். தேவம் & அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுசம், திருஓணம், ரேவதி மனுஷம்& பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ராட்சஸம்& கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சத்யம் தேவ கணத்தினருக்கு மனோபலம் உண்டு. ராட்சஸ கணத்தோர் உடல் பலம் மிக்கவர். மனுஷ கணம் இருபலரும் உண்டு. பெண்& ஆண் நட்சத்திரங்கள் ஒரே கணமெனில் உத்தமம். இரண்டில் ஒன்று தேவகணமும் மற்றும் மனுஷ கணமெனில் உத்தமம். பெண் தேவகணம் & ஆண் ராட்சஸ கணமெனில் மத்திமம், பெண் ராட்சஸ கணம் & ஆண் தேவகணம் பொருத்தமில்லை. பெண் ராட்ச கணம் & ஆண் மனுஷ கணம் பொருத்தமில்லை.


3, மகேந்திரம் பொருத்தம்
புத்திர விருத்தி தரும் பொருத்தம் இரு பெண்ணின் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் வரை எண்ணிய தொகை 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆவது எனில் மகேந்திர பொருத்தம் உண்டு எனலாம். மற்றவை பொருத்தமில்லை. இப்பொருத்தம் அவசியமே.

4, ஸ்திரீதீர்க்கம் பொருத்தம்
. பெண்ணின் தீர்க்கம் அல்லது ஆயுள், ஆரோக்கியம் ஆணின் நட்சத்திர தொடர்பால் எவ்விதம் மாறுபாடு அடைகிறது. என்பதை சொல்லும்! பெண் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் ஏழுக்குள் எனில் பொருத்தம் இல்லை. ஏழுக்கு மேல் பதிமூன்று வரை எனில் மத்திம பொருத்தமே. பதிமூன்றுக்கு மேல் என்றால் உத்தமம்..

5,யோனி பொருத்தம்
இது முக்கியமான ஒன்றாகும். தாம்பத்ய உறவின் சுகம், திருப்தி நிலை இவற்றை தீர்மானிக்கும் அளவுகோள் எனலாம்.. ஆணிற்கு ஆண் மிருகமும், பெண்ணிற்கு பெண் மிருகம் எனினும் உத்தமே! பெண்ணிற்கு ஆண் மிருகமும், ஆணிற்கு பெண் மிருகம்' என்றாலும் உத்தமமே. பகை மிருகம் மட்டும் சேர்க்கக்கூடாது. மற்ற பொருத்தம் எத்தனை இருந்தாலும் இது முக்கியம்.

6, இராசி பொருத்தம்  
பெண் ராசி தொட்டு ஆண் ராசி 6 க்கு மேல் எனில் பொருத்தம் உண்டு என்கிறது சாஸ்திரம். ஆனால் அனுபவத்தில் ஒரே ராசியெனில் உத்தமமே! ஆனால் நட்சத்திரம் மாறுபட்டு இருக்க வேண்டும்! எனவே பெண் ராசி தொட்டு 2, 3, 4, 5 மற்றும் 6ம் ராசி எனில் பொருத்தமில்லை. அதே போல் எண் ராசி தொட்டு ஆண் ராசி எட்டு எனினும் பொருத்தம் அதிகம் இல்லை.

7,இராசி அதிபதி பொருத்தம்
பனிரெண்டு ராசிகலுக்கு அதிபதி உண்டு. அந்த அதிபதி கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையால் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு. பெண்ணின் ராசி அதிபதி, ஆணின் ராசி அதிபதிக்கு பகை என்று உறவு எனில் மட்டுமே பொருத்தமில்லை. நட்பு, சமம் எனில் பொருத்தம் உண்டு.

8,வசியம் பொருத்தம்
 இப்பொருத்தம் கணவன் & மனைவி அன்னியோன்ய உறவை குறிகாட்டும். ஒரு ராசிக்கு ஒன்று அல்லது இரண்டு ராசிகளே வசியமாக அமையும். இது அமைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

9, ரஜ்ஜி பொருத்தம்
ஏனைய பொருத்தம் அமைந்து இந்த ரச்சு எனும் மாங்கல்ய  பொருத்தம் இல்லையெனில் நன்மையில்லை. ஏனைய பொருத்தம் அதிகம் இல்லாமல் ரச்சு மட்டுமே பலமாக அமைந்தால் கூட சுகவாழ்வில் சிக்கல் வந்தாலும் திருமண வாழ்வின் ஆயுள் நீண்டு அமையும். கூடி அமைந்த காதல் திருமணங்கள் தோல்வியை அடைவது ரச்சு பொருத்தம் காரணம் என்பது எமது அனுபவம் இனி இது உண்டாகும் என பார்வை செய்வோம். நட்சத்திரங்கள் ஐந்து வகை ரச்சு என பிரிக்கப்பட்டு உள்ளன. அவை பாதம், தொடை, உதரம், கண்டம் சிரசு எனப்படும். ஆண்& பெண் ஒரே ரச்சுவாக இருக்கக்கூடாது.

10 வேதை பொருத்தம்
வேதை எனும் சொல்லுக்கு துன்ப நிலை என பொருள்படும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரே ஒரு நட்சத்திரம் வேதையாக அமையும். இவ்வித வேதை நட்சத்திரம் ஒரே ரச்சுவாக ரச்சு பொருத்தம் இல்லாத நட்சத்திரமாகவே அமையும். ரச்சு பொருத்தம் குறுகிய கால மணவாழ்வு கூட சந்தோஷமாக அமைந்து முடியலாம். ஆனால் வேதை நட்சத்திரம் இணைந்தால் அந்த குறுகிய கால மண வாழ்வும் துன்பமாகவே அமையும்.

திருமண பொருத்தம் எப்படி பார்ப்பது
திருமண பொருத்தம் கணிப்பு எப்படி
திருமண. பொருத்தம் online
நட்சத்திர பொருத்தம், பெயர் பொருத்தம்
எண்கணித முறை பொருத்தம் online
பத்து பொருத்தம் பார்பது எப்படி



சனியால் வருகின்ற , யோகம்,சனியால் வருகின்ற ஏற்றம், யோகம்,+91 9500574641

சனி, தசா காலத்திலோ, சனியின் கோச்சார நிலையிலோ, பல்வேறு விதமான யோகங்களை வாரி வழங்குவார். சனியால் வருகின்ற ஏற்றம், யோகம், அசுர வளர்ச்சியாகும். அரசியலில் மிகப்பெரிய பதவிகளையும், பொறுப்புக்களையும் 
கொடுப்பதில் சனிக்கு நிகர் சனியே. 

ஏழரைச்  சனியில் விரைய சனி நடைபெறும் காலத்தில் சொத்து வாங்கும் யோகத்தை தருவார். அதேபோல் மகன், மகள் திருமணத்தை சுபமாக நடத்திக் கொடுப்பார்.  கூடவே சில அநாவசிய செலவுகளும் இருக்கும். 

நான்கில் சனி வரும்போது அலைச்சல், இடமாற்றம், சுக குறைவு இருந்தாலும் பூர்வீக சொத்துகளை அடைவதில் ஏற்பட்ட தடைகளை நிவர்த்தி செய்வார். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். சொந்த வீட்டில் பால் காய்ச்சும் பாக்கியம் கிடைக்கும். அவரவர் கொடுப்பனைக்கேற்ப வாகன யோகத்தை தருவார். 

எட்டாம் இடமான அஷ்டமத்தில் சனி வரும்போது செலவுகள் கூடும் என்றாலும் அது கூடுமானவரை அவசிய, சுப செலவுகளாகவே இருக்கும். அதேசமயம் மருத்துவச் செலவுகளும் இருக்கும். குடும்ப சொத்துகள், பாகப்பிரிவினை சுபமாக நடக்கும். சாதக, பாதகங்கள், நிறை, குறைகள் இணைந்ததுதான் கிரக பலன்களாகும். 

ஜெனன லக்னத்திற்கு இரண்டாம் இடமான தனம், வாக்குஸ்தானத்தில் சனி இருந்தால் அவரை 'கரிநாக்கு' என்று சொல்வார்கள். இவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். இவர்களுக்கு வாக்கு பலிதம் இருக்கும். அதேநேரத்தில் கையில் காசு, பணம் தங்காது. 

கையில் இருந்தால் செலவு ஆகிக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் குடும்பத்தை விட்டு பிரிந்து அயல் நாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதிப்பார்கள். ஜாதக கட்டத்தில் சனிக்கும், சந்திரனுக்கும் உள்ள தொடர்பால் புனர்பூ தோஷம் ஏற்படுகிறது. 

ஒரே ராசியில் சனி-சந்திரன் இருப்பது சமசப்தமமாக பார்ப்பது. சனி நட்சத்திரத்தில் சந்திரன், சந்திரன் நட்சத்திரத்தில் சனி இருப்பது இந்த புனர்பூ தோஷ அமைப்பாகும். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு முயற்சி செய்யாமலேயே திடீரென்று திருமணம் கூடி வந்துவிடும். மளமளவென்று எல்லா ஏற்பாடுகளும் தாமாகவே நடக்கும். 

இது ஒருவகை. இன்னொரு வகை எத்தனை முயற்சிகள் செய்தாலும் ஏதாவது தடை வரும். நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை நிச்சயமற்ற சூழ்நிலைகள் உண்டாகும். சிலருக்கு திருமண தேதிகூட மாறலாம். 

ஜோதிடம் +91 9500574641


ஜோதிடம் என்பது எதாவொரு ரூபத்தில் நம்மிடையே வலம் வந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த மண்ணுலகை சுற்றிக் கொண்டிருக்கும் நவக்கிரகங்களை, அவை எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக் கணித்து, அதற்குரிய சாதக பாதகங்களை கணக்கிட்டு, அதனால், மக்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை கூறுவதே ஜோதிட சாஸ்திரமாகும்.
எந்த கிரகம் எந்த இடத்தில் இருந்தாலும், அவரவர் செய்த பூர்வ ஜென்ம பாவ புண்ணியத்தின் அடிப்படையில்தான் பலன்கள் அமையும். ஜோதிடம் பொய்ப்பதில்லை.
All Problem Solutions Astrologer
Astro: P.Balachandran  
Cell: +91 9500574641
whatsApp:+91 9842961717 
               
EMAIL:baluastroerode@gmail.com
WEBSITE:www.tamilnaduastrologer.com
                              
Tamilnadu ,India.

Friday, 13 January 2017

சனியின் பலன்கள் +91 9500574641

சனி, தசா காலத்திலோ, சனியின் கோச்சார நிலையிலோ, பல்வேறு விதமான யோகங்களை வாரி வழங்குவார். சனியால் வருகின்ற ஏற்றம், யோகம், அசுர வளர்ச்சியாகும். அரசியலில் மிகப்பெரிய பதவிகளையும், பொறுப்புக்களையும் கொடுப்பதில் சனிக்கு நிகர் சனியே. 

ஏழரைச்  சனியில் விரைய சனி நடைபெறும் காலத்தில் சொத்து வாங்கும் யோகத்தை தருவார். அதேபோல் மகன், மகள் திருமணத்தை சுபமாக நடத்திக் கொடுப்பார். வராத பணம் கடன்கள் எல்லாம் வசூலாகும். கூடவே சில அநாவசிய செலவுகளும் இருக்கும். 

நான்கில் சனி வரும்போது அலைச்சல், இடமாற்றம், சுக குறைவு இருந்தாலும் பூர்வீக சொத்துகளை அடைவதில் ஏற்பட்ட தடைகளை நிவர்த்தி செய்வார். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். சொந்த வீட்டில் பால் காய்ச்சும் பாக்கியம் கிடைக்கும். அவரவர் கொடுப்பனைக்கேற்ப வாகன யோகத்தை தருவார். 

எட்டாம் இடமான அஷ்டமத்தில் சனி வரும்போது செலவுகள் கூடும் என்றாலும் அது கூடுமானவரை அவசிய, சுப செலவுகளாகவே இருக்கும். அதேசமயம் மருத்துவச் செலவுகளும் இருக்கும். குடும்ப சொத்துகள், பாகப்பிரிவினை சுபமாக நடக்கும். சாதக, பாதகங்கள், நிறை, குறைகள் இணைந்ததுதான் கிரக பலன்களாகும். 

ஜெனன லக்னத்திற்கு இரண்டாம் இடமான தனம், வாக்குஸ்தானத்தில் சனி இருந்தால் அவரை 'கரிநாக்கு' என்று சொல்வார்கள். இவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். இவர்களுக்கு வாக்கு பலிதம் இருக்கும். அதேநேரத்தில் கையில் காசு, பணம் தங்காது. 

கையில் இருந்தால் செலவு ஆகிக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் குடும்பத்தை விட்டு பிரிந்து அயல் நாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதிப்பார்கள். ஜாதக கட்டத்தில் சனிக்கும், சந்திரனுக்கும் உள்ள தொடர்பால் புனர்பூ தோஷம் ஏற்படுகிறது. 

ஒரே ராசியில் சனி-சந்திரன் இருப்பது சமசப்தமமாக பார்ப்பது. சனி நட்சத்திரத்தில் சந்திரன், சந்திரன் நட்சத்திரத்தில் சனி இருப்பது இந்த புனர்பூ தோஷ அமைப்பாகும். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு முயற்சி செய்யாமலேயே திடீரென்று திருமணம் கூடி வந்துவிடும். மளமளவென்று எல்லா ஏற்பாடுகளும் தாமாகவே நடக்கும். 

இது ஒருவகை. இன்னொரு வகை எத்தனை முயற்சிகள் செய்தாலும் ஏதாவது தடை வரும். நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை நிச்சயமற்ற சூழ்நிலைகள் உண்டாகும். சிலருக்கு திருமண தேதிகூட மாறலாம். 

ஜோதிட பலன்கள் +91 9500574641

 ஜோதிடம் என்பது எதாவொரு ரூபத்தில் நம்மிடையே வலம் வந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த மண்ணுலகை சுற்றிக் கொண்டிருக்கும் நவக்கிரகங்களை, அவை எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக் கணித்து, அதற்குரிய சாதக பாதகங்களை கணக்கிட்டு, அதனால், மக்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை கூறுவதே ஜோதிட சாஸ்திரமாகும்.
எந்த கிரகம் எந்த இடத்தில் இருந்தாலும், அவரவர் செய்த பூர்வ ஜென்ம பாவ புண்ணியத்தின் அடிப்படையில்தான் பலன்கள் அமையும். ஜோதிடம் பொய்ப்பதில்லை.