Thursday, 22 December 2016

யோகங்கள் ,ஜோதிடர் பாலச்சந்திரன்

சுனபா யோகம்
++++++++++++
சந்திரனுக்கு 2-ல் சூரியன்,      ராகு கேது
தவிர கிரகங்கள்          இருந்தால் சுனபா யோகம்.சுய சம்பாத்தியம்           மூலம்.     முன்னுக்கு வருவார்,        பொது அறிவு புகழ், அந்தஸ்து அமையும்,

அமலா யோகம்
+++++++++++++
லக்கனம்     அல்லது சந்திரனுக்கு பத்தில் புதன் ,சுக்கிரன்,குரு     இருந்தால் அமலா யோகம் ,அன்பும்,                   அறிவையும் பெற்றவர்,குறையாத செல்வக்  இருக்கும் ,பன்பும் பாராட்டும் பெற்றவர்,

அனபா யோகம்
+++++++++++++
சந்திரனுக்கு 12 ல் சூரியன்ராகு       கேது
தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் நல்ல.   ஆரோக்கியமான உடல், மற்றவர்கலுக்கு    உதவும்மனப்பான்மை பெற்றவர்,

துரு துரா யோகம்
++++++++++++++

சந்திரனுக்கு இரண்டு பக்கமும்     சூரியன் ராகு ,கேது தவிர பிற கிரகங்கள்இருப்பின் துருதுரா யோகம் ,கடைமை,   கன்னியம்பொன், பொருள்       அடையும் யோகம் மிக்கவர், வசதியான  வாழ்க்கை மிககவர்

அம்ச யோகம்
++++++++++++
லக்கனத்திற்கு குரு 4,7,10,    இருந்து குரு அமர்ந்த இடம் கடகம்,தனுசு, மீனம்  அம்ச யோகம்ஆரோக்கியமான உடல்,       நல்ல குனம் ,மற்ற வர்களை கவரும் வல்லமை மிக்கவர்,

ஜோதிட ஆலோசனைக்கு
+91 9500574641
Email: baluastroerode@gmail.com
Tamilnadu, India,
Online Astrologer Astro Balachandran

ஜோதிட ஆலோசனைக்கு பிறந்த தேதி நேரம் பிறந்த இடம் ,அதற்குறிய கட்டணத்தையும் செலுத்தி போன் மூலம் தெரிந்து கொள்ளலாம் செல் :+91 9500574641

No comments:

Post a Comment