எண் கணித சாஸ்திரம்
ஜோதிட ரத்னா ஈரோடு ஜோதிடர் P.பாலச்சந்திரன்
15 ,JEEVANANDAM ST,KOLLAMPALAYAM,ERODE 638002
Cell:+91 9500574641,Whatsapp:+91 9842961717
Website:http://tamilnaduastrologer.com
E-mail:baluastroerode@gmail.com
எண் கணிதம்
மனித வாழ்க்கையில் எண்கலும் எழுத்துக்கலும் ஒரு வகையில் ஆதிக்கம் செலுத்துகின்றன,எண்கள் எப்போது தோன்றியிருக்கும் என்றால் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கும்,எனவே ஒன்று என்ற எண் இவ்வுலகம்
என்று தோன்றியதோ அன்றே தோன்றியிருக்கிறது,ஆங்கில எழுத்துக்களையே எண் கணித சாஸ்திரத்தில் பயன்படுத்துகிறார்கள்,
ஒருவருக்கு எத்தனை யோகங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் ,அவருக்கு உடல் எண் ,உயிர் எண்ணுக்கு ஏற்றவாறு பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பு ,ஒருவர் ஜாதகத்தில் யோகம் குறைந்து இருந்தாலும் ,உடல் எண் ,உயிர் எண்ணுக்கு பொருத்தமான பெயர் அமைத்துக்கொண்டால் கெடு பலன்கள்
ஓரளவு குறையும்,
.ஆங்கில எழுத்துக்கலும் எண்கலும்
எண்கள்-எழுத்துக்கள்
1-A-I-K-Q-Y
2-B-K-R
3-C-G-L-S
4-D-M-T
5-H-E-N-X
6-U-V-W
7-0-Z
8-P-F
எண்கலும் கிரகங்கலும்
1-சூரியன்
2-சந்திரன்
3-குரு
4-இராகு
5-புதன்
6-சுக்கிரன்
7-கேது
8-சனி
9-செவ்வாய்
எண் - நட்பு எண்-பகை எண்
1 4 8
2 7 8
3 9 6
4 1 8
5 9 6
6 9 3,5
7 2 8
8 5 8
9 5,6 2
பெயர் அமைக்கும் முறை
ஒருவர் பிறந்த தேதி 23.05.1975 என்று வைத்துக்கொள்வோம்,ஒருவருடைய பிறந்த தேதியை கூட்டினால் வருவது உடல் எண் ஆகும்,
2+3= 5- இவரது உடல் எண் 5,
ஒருவருடைய பிறந்த தேதி, மாதம், வருடம்,கூட்டினால் வருவது உயிர் எண் ஆகும்,
2+3+5+1+9+7+5= 32 ,3+2= இவரது உயிர் எண் 5 ம் எண் ஆகும்
பெயர் அமைக்கும் முறை
R.BAIRAVABARATHI
2 21121612121451=32 3+2=5 ஐந்து இவரது பெயர் எண் ஆகும்,
ஒருவரது பிறந்த தேதியும் ,விதி எண்ணும் நட்பு எண்ணாக அமைவது நல்லது,பிறந்த தேதி மாதம் வருடம் மூன்றையும்
கூட்டினால் வரும் எண்ணுக்கு பெயர் எண் நட்பு எண்ணாக வருவது நல்லது.
28,100,29,56,65,74,101,39,48,57,84,102,4,13,22,44,76,42,87,7,8,17,26,18,54,63,81,99
ஆகிய எண்களில் பெயர் இருப்பவர்கள் ஜோதிடரிடம் ஆலோசனை பன்னுவது நல்லது,
எண் 1 சூரியன்-பொது குனாதிசியங்கள்
1,10,19,28ம் எண்ணில் பிறந்தவர்கள் உயரமான தேகத்தையும் மற்றவர்களை தன் வசப்படுத்தும் குனம் படைத்தவர்கள்,யாருக்கும் அடி பனியமாட்டார்கள்,
கம்பீர தோற்றமும் நேர்த்தியான உடையும் இவர்க்குக்கு பிடிக்கும் இவர்கள்
துணிச்சல் உடையவர்கள்,எதிரிகள் இவர்களை கண்டு அஞ்சுவர்,எப்போதும்
கூட்டத்தினருக்கு மத்தியிலேயே இவர்கள் இருப்பார்கள்,பலர் தலைவர்கலாகவும் ,முக்கிய பிரமுகர்களாக இருப்பர்,முதலாளியாகவும்
இருப்பார்கள்,நல்ல முடிவெடுக்கும் அறிவு கூர்மை உடையவர்கள், யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்கமாட்டார்கள்,பெரிய மணிதர்கள்
தொடர்பு இருக்கும் .பலர் அரசியல் பிரமுகர்களாக இருப்பர்,
தொழில்
உயர் அதிகாரிகள் ,அரசியல்,நிர்வாகம்,காவல் துறை,கலை துறை, மருத்துவம்,ஆன்மீகம்,
இல்லற வாழ்க்கை
இவர்கள் 2,3,4,5,6,8, ம் எண் உடையவர்களை வாழ்க்கை துனையாக அமைத்துக்கொள்வது சிறப்பு,கணவன் மனைவி ஆலோசித்தே குடும்பதில்
முடிவு எடுப்பார்கள்,பெரும்பாலும் இவர்கலுக்கு காதலில் போராடி வெற்றி பெருவர்,சூரியன் வலிமை குறைந்திருந்திருந்தால் மணவாழ்க்கை போராட்டம்
ஏற்படும்,மணவாழ்க்கை துனை எண் சிறப்பாக அமைந்து விட்டால் வாழ்க்கை
வசந்தமாக அமையும்,
நோய்
1 ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கலுக்கு உடல் உஷ்ன சம்பந்தமான நோய்,முதுகு ,வயிறு,எழும்பு ,வாதம் போன்ற நோய்கள் ஏற்படும், 10 ம் தேதி
பிறந்தவர்கலுக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்படும்,
உடல் எண்
|
உயிர் எண்
|
பெயர் வைக்க வேண்டிய எண்
|
யோகமான
தேதிகள்
|
ஆகாத தேதிகள்
|
யோகமான
நிறம்
|
ஆகாத
நிறம்
|
யோகமான
மோதிரகல்
| |
1
|
1
|
19,37,46,64,15,24,33,42,69
|
1,10,19,28,6,15,24,4,13,22,31
|
26,17,8
|
இளம் நீலம்,மஞ்சல்,
|
காப்பிகலர்,கருப்பு,சிகப்பு,
|
மானிக்கம்,கனக புஷ்பராகம்
| |
1
|
2
|
15,24,33,42,69
|
1,10,19,28, 6,15,24,7,16,25
|
26,17,8,27,18,9
|
இளம் மஞ்சல்,லேசான நீலம்,இளம் பச்சை
|
கருப்பு,சிகப்பு,
|
முத்து,கனக புஷ்பராகம்,வைடூரியம்
| |
1
|
3
|
19,37,46,64,
|
1,10,19,28,3,12,21,30,5,14,23
|
26,17,8
|
இளம் மஞ்சல்,லேசான நீலம,ஆரஞ்சு,கத்தரி பூ,
|
கருப்பு,பச்சை
|
கனக புஷ்பராகம்.எமித்திஸ்ட்
| |
1
|
4
|
19,37,46,64,82, 15,24,33,42,69
|
1,10,19,28,
6,15,24,
|
26,17,8
|
மஞ்சல்,
இளம் நீலம்
|
கருப்பு,சிகப்பு,
|
கனக புஷ்பராகம்.
இளம் நீலம்
| |
1
|
5
|
19,37,46,64,82, 14,23,32,41,59,77,
|
1,10,19,28,
6,15,24,5,14,23
|
26,17,8
|
மஞ்சல்,
இளம் நீலம்,சம்பல் நிறம்
|
கருப்பு.காப்பி கலர்
|
மானிக்கம்,வைரம்,கனக புஷ்பராகம்
| |
1
|
6
|
19,37,46,64,82,15,33,42,60,69
|
1,10,19,28,
6,15,24,9,18,27,
|
3,12,21,30,8,17,26,
|
மஞ்சல்,
இளம் நீலம்,பச்சை
|
கருப்பு,ஆரஞ்சு,கத்தரிபூ,
|
மானிக்கம், ,கனக புஷ்பராகம்,மரகதம்
| |
1
|
7
|
19,37,46,64, 15,24,33,42,
|
1,10,19,28, 6,15,24,2,11,20,29
|
9,18,27,8,17,26,
|
மஞ்சல்,
இளம் நீலம்,இளம்பச்சை
|
கருப்பு
சிகப்பு
|
கனக புஷ்பராகம்,வைடூரியம்,முத்து
| |
1
|
8
|
19,37,46,64,
15,24,33,42,69,14,23,32,41,59,
|
1,10,19,28,
5,14,23,
6,16,24,
|
8,17,26,
|
மஞ்சல்
நீலம்
|
கருப்பு
சிகப்பு
|
கனக புஷ்பராகம்,தங்க புஷ்பராகம்,நீலம்
| |
1
|
9
|
19,37,46,64,
27,45,15,24,42,69,
|
1,10,19,28,
5,14,23,
6,16,24,
|
8,17,26,7,16,25
|
மஞ்சல்
நீலம்
|
கருப்பு,பச்சை
|
கனக புஷ்பராகம்,தங்க புஷ்பராகம்,மானிக்கம்
| |
2 ம் எண் சந்திரன்
2 எண்ணில் பிறந்தவர்கள் குனாதிசியங்கள்
பலர் கவிஞர்களாகவும் கற்பனை சக்தி மிக்கவ்ர்கலாகவும் இருப்பார்கள்,பெரும்பாலும் நேரடியாக யாரையும் எதிர்க்க மாட்டார்கள்,எப்போதும் எதிர்காலத்தை பற்றி யோசித்து கொண்டு இருக்கும் கற்பனை வலம் மிக்கவர்கள்,யாரையும் எளிதாக நம்பமாட்டார்கள்,கடவுள் நன்பிக்கை கொஞ்சம் குறைவு,பயந்த சுபாவம் இவர்கலுக்கு அதிகம்,அனைத்து விசயங்கலையும் தெரிந்துகொண்டு தெரியாதது போல்
கேட்பார்கள் ,மற்றவர்கலுக்கு யோசனை சொல்லும் இவர்கள் தனக்கு முடிவு செய்யும் போது குழப்பி விடுவார்கள்,சின்ன பாதிப்பு வந்தாலும் பெரிய சோதனை வந்த்து போல் வருத்த படுவார்கள்,
இவர்கள் தானும் குழ்ம்பி மற்றவர்களையும் குழப்பும் மனம் படைத்தவர்,நல்ல சினேகிதர்கள் இவர்கலுக்கு கிடைக்க மாட்டார்கள்,எப்போதும் கலகப்பாக இருப்பார்கள்,எல்லா விசயமும் தெரிந்தாலும் எதுவுமே தெரியாதவர் போல்
கேள்வி கேட்பார்கள்,
தொழில்
எப்போதும் தான் செய்யும் வேலையில் முழு நன்பிக்கை உடையவர்கள்,
இவர்கள் ஓன்றுக்கு மேற்பட்ட வேலை செய்பவர்கள்,வழக்குறைஞர்,கலை,அரசியல் காஸ்மெட்டிக் தொழில்,சினிமாதுறை,நூல் சம்பந்தபட்ட தொழில்,ஆபரன்ங்கள் ,போட்டோ கிராப்பர் போன்ற தொழிகள் இவர்கலுக்கு சிறப்பை தரும்,
இல்லற வாழ்க்கை
இந்த எண்ணில் பிறந்தவர்கள் பலர் காதல் திருமணம் புரிவர்,இவர்கலுக்கு வழ்க்கையில் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்,சில்ர் தினமும் சன்டை
யுடனையே வாழ்வார்கள்,வாழ்க்கை துனையை சரியாக தேர்தெடுத்தால் பிரச்சனை இல்லை,
2 ம் எண்ணில் பிறந்தவர்கள் வாழ்க்கை துனையை தேர்தெடுக்கும் எண்
1,,2,3,4,6,7,
நோய்
இவர்கலுக்கு சர்க்கரை நோய்,குடல் சம்பந்தமான நோய்,கன் நோய்,சிறு நீரக கோளாறுகள் ,நீர் சம்பந்த நோய்கள் ஏற்படும்
உடல் எண்
|
உயின் எண்
|
பெயர் வைக்க வேண்டிய எண்
|
யோகமான
தேதிகள்
|
ஆகாத தேதிகள்
|
யோகமான
நிறம்
|
ஆகாத
நிறம்
|
யோகமான
மோதிரகல்
|
2
|
1
|
15,24,33,42,
51,60,69
|
7,16,25,
6,15,24,
1,10,19,
|
9,18,27,
8,17,26
|
மஞ்சள்
வெளிர் நீலம்,இளம்
பச்சை
|
கருப்பு
சிகப்பு
|
தங்க புஷ்பராகம்,
வைடூரியம்,
முத்து,
|
2
|
2
|
34,43,15,24,33,
42,60,69
|
7,16,25,
6,15,24
|
9,18,27
|
பச்சை,
இளம் நீலம்,
|
சிகப்பு
|
வைடூரியம்,
முத்து,
|
2
|
3
|
14,23,41,50,
59,23
|
7,16,25,
3,12,21,30,
5,14,23,
|
9,18,27,
6,15,24,
|
இளம் நீலம்,
இளம்மஞ்சல்
|
சிகப்பு
|
வைடூரியம்,
முத்து,
|
2
|
4
|
15,24,33,42,
51,60,69
|
6,15,24,
2,11,20,29,
1,10,19,28,
|
9,18,27,
8,17,26,
|
இளம் நீலம்,
இளம்மஞ்சல்,
பச்சை,
|
கருப்பு,
சிகப்பு,
|
வைடூரியம்,
முத்து,
|
2
|
5
|
14,23,32,41,50,
59,77,
6,15,24,33,42,
|
7,16,25,
5,14,23,
6,15,24,
|
9,18,27,
|
சம்பல் நிறம்,
பச்சை,
|
சிகப்பு,
|
வைடூரியம்,
முத்து,
சந்திர
காந்தகல்
|
2
|
6
|
15,24,33,42,69,
|
7,16,25,
6,15,24,
|
9,18,27,
|
இளம் நீலம்,
,பச்சை,
|
சிகப்பு,ஆரஞ்சு,சோஸ்,
|
சந்திர
காந்தகல்,வைடூரியம்,
|
2
|
7
|
15,24,33,42,69,34,43,
|
7,16,25,
6,15,24,
|
9,18,27,
|
இளம்மஞ்சல்,
பச்சை,வெளிர் நீலம்
|
சிகப்பு
|
வைடூரியம்,
முத்து,
சந்திர
காந்தகல்
|
2
|
8
|
6,24,33,42,51,69,
14,23,32,41,50,59,
|
7,16,25,
6,15,24,
5,14,23,
|
9,18,27,
|
பச்சை,
கருநீலம்,
மஞல்,
|
கருப்பு,சிகப்பு,
|
வைடூரியம்,
முத்து,
சந்திர
காந்தகல்
|
2
|
9
|
15,24,33,42,69, 14,23,32,41,50,59,
|
6,15,24,
5,14,23,
|
9,18,27,
|
இளம்நீலம்,
இளம் மஞ்சல்
|
சிகப்பு
|
வைடூரியம்,
முத்து,
சந்திர
காந்தகல்
|
3 ம் எண் குரு
3 எண்ணில் பிறந்தவர்கள் குனாதிசியங்கள்
இவர்கள் எந்த செயலிலும் பொருமை,நானயம், பெரியோர்களை மதித்தல்,நற்பெயர்மிக்கவர்கள்,இலகிய மனம் படைத்தவர்கள்,ஆன்மீகம் நாட்டம் அதிகம் உள்ளவர்கள்,பொதுநலத்தில் அதிகம் ஈடுபடுவார்கள்,தேசபக்தி மிக்கவர்கள்,மனதில் எதையும் வைத்துகொள்ளமாட்டார்கள்,வெளிபடையாக பேசுபவர்கள்,
பெரும்பாலானோர் தலைவர்களாக உள்ளனர்,நாகரீகமாக இருப்பார்கள்,
மற்றவர்களை நம்பாமல் தன்னை மட்டும் நம்புவார்கள்,நல்ல அறிவாற்றல் மிக்கவர்கள்,
தொழில்
ஆசிரியர்கள்,வங்கி ,அலுவலர்,அரசு வேலை,மார்கெட்டிங்,சினிமாதுறை,ஆராய்ச்சியாளர்,கலை,இலக்கியம் போன்ற தொழிழ்கள் அமையும்,
மணவாழ்க்கை
3 ம் எண்ணில் பிறந்தவர்கலுக்கு தகுந்த வயதில்திருமணம் நடக்கும்,இவர்கலுக்கு சிலரில் காதல் திருமணம் பெற்றோர்களின் சம்மத்தின் படி நடக்கும்,அறிவாற்றல் மிக்க துனை இவர்கலுக்கு அமையும்,ஆன்மீக நன்பிக்கை உடையவராக இருப்பார்கள்,
3 ம் எண் உடையவர்கள் வாழ்க்கை துனையையை 1,2,9 ம் எண்ணில் தேர்ந்தெடுத்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்,
நோய்
3 ம் எண்ணில் பிறந்தவர்கலுக்கு தோல் சம்பந்தாமான நோய் ,வாதம்,நரம்பு சம்பந்தமான நோய் ஏற்படும்
உடல் எண்
|
உயிர் எண்
|
பெயர்வைக்க வேண்டியஎண்
|
யோகமா
தேதிகள்
|
ஆகாத
தேதிகள்
|
யோகமன
நிறம்
|
ஆகாத
நிறம்
|
யோகமான மோதிர கல்
|
3
|
1
|
21,39,19,46,64
|
3,12,21,30,9,18,27,1,10,19,28
|
6,15,24
|
தங்க புஷ்பராகம்,கனக புஷ்பராகம்,அமித்திஸ்
|
கருப்பு,பச்சை
|
ரோஸ்,ஆஆரஞ்சு,கத்தரிபூ,நீலம்,மஞ்சல்,
|
3
|
2
|
21,39,14,23,41,50,59,
|
3,12,21,30,7,16,25,5,14,23
|
6,15,24,9,18,27
|
ரோஸ்,ஆஆரஞ்சு,கத்தரி பூ,
|
பச்சை,கருப்பு
|
அமித்திஸ்ட்,சந்திரகாந்தகல்,டைகர் ஐ,
|
3
|
3
|
14,23,41,50,27,36,45,21,39,
|
3,12,21,30,9,18,27,5,14,23
|
6,15,24,
|
ரோஸ்,ஆஆரஞ்சு,கத்தரி பூ,
|
பச்சை
|
அமித்திஸ்ட்
|
3
|
4
|
21,39,19,37,46,64,
|
3,12,21,30,
1,10,19,28,
|
6,15,24,
|
ரோஸ்,ஆஆரஞ்சு,கத்தரி பூ,இளம் மஞ்சள்,இளம் நீலம்
|
பச்சை
|
கனக புஷ்பராகம்,
எமித்திஸ்ட்
|
3
|
5
|
21,39,14,23,41,50,59,
|
3,12,21,30,
5,14,23,
9,18,27
|
6,15,24,
|
ரோஸ்,ஆஆரஞ்சு,கத்தரி பூ,சாம்பல் ,இளம் நீலம்
|
பச்சை
|
அமித்திஸ்ட்,
வைரம்,ஜிர்கான்
|
3
|
6
|
19,37,46,64,27,36,45
|
1,10,19,28,
9,18,27
|
இல்லை
|
இளம் நீலம்,இளம் மஞ்சல்,
|
இல்லை
|
தங்க புஷ்பராகம்,
கனக புஷ்பராகம்
|
3
|
7
|
21,39,14,23,32,41,50,59,
|
2,11,20,29,
3,12,21,30
|
6,15,24,
|
இளம் நீலம்,
ஆரஞ்சு,கத்தரி பூ,மஞ்சள்,
|
சிகப்பு
|
அமித்திஸ்ட்,
வைடூரியம்
|
3
|
8
|
21,39,14,23,32,41,50,59,19,37,46,64,
|
3,12,21,30,
5,14,23,
1,10,19
|
6,15,24,8,17,26,
|
ரோஸ்,ஆரஞ்சு,கத்தரி பூ,மஞ்சள்,
|
சிகப்பு,கருப்பு,மஆஞ்சள்
|
அமித்திஸ்ட்
நீலக்கல்
|
3
|
9
|
21,39,27,36,45,14,23,32,41,50,59
|
3,12,21,30,5,14,23,1,10,19
|
6,15,24,2,11,20,29,
7,16,25
|
ரோஸ்,
ஆரஞ்சு,கத்தரி பூ,
சிகப்பு
|
பச்சை
|
அமித்திஸ்ட்,
பவளம்
நவரத்தினம்
|
உடல் எண் 4 உயிர் எண் 1 பெயர் வைக்க வேண்டிய எண்கள் உடனடியாக ரிப்ளை செய்யவும்
ReplyDeleteகொஞ்சம் பணிவா கேட்டிருக்கலாம்
Deleteஉடல் எண் 3 உயிர் எண் 11 இதற்கு எந்த எண்ணில் பெயர் வைக்கலாம் ஐயா
Delete1+1 =2
Delete22/11/2021.5:8 . மாலை திருவாதிரை நட்சத்திரம் மிதுனம் ராசி என்ன பெயர் வைக்கலாம் ஐயா ..என் பெயர் Muniasamy.
Deleteஉடல் எண்:3, உயிர் எண்: 1
ReplyDeleteபெயர் வைக்க வேண்டிய எண் கூறவும்.
நன்றி
21,39,19,46,64
Deleteஉடல் எண் 8,உயிா் எண் 7,பெயர் வைக்க வேண்டிய எண் ௬றவும்.
ReplyDeleteபொயர்
Delete23,32,41,24,33,42 சரியாக இருக்குமா
ReplyDeleteஉடல் எண்9,உயிர்எண்2 பெயர் எண் தெரிவிக்கவும்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஉடல் எண்7,உயிர்எண்8 பெயர் எண் தெரிவிக்கவும்
ReplyDeleteஉடல் எண் 5
ReplyDeleteஉயிர் எண் 6
பெயர் எண் தெரிவிக்கவும் நன்றி
Same sir . Pls send name and name no
Deleteஎன் பொண்ணு 9.8.19 தேதியில் 1.08 am மணிக்கு பிறந்தாள் அவளுக்கு எந்த பெயர் வைத்தால் அதிர்ஷ்டமும் நல்லதும் ஏற்படும் கொஞ்சம் கூறுங்கள்
ReplyDeleteஎன் பையன் 17.08.2019 அன்று அதிகாலையில் 6.38 am பிறந்தான் என்ன பெயர் வைக்கலாம்
ReplyDeleteகுழந்தை பிறந்த நாள் 05/09/2019 பெயர் முதல் எழுத்து என்பதை சொல்லூகள்
ReplyDelete9952153536
ReplyDelete11.09.2019 காலை 6.27 மணிக்கு புதன்ஒரை புதன்கிழமை திருவோணம் நட்சத்திரம் மகரராசி சிம்மலக்கனம் சிம்மத்தில் சூரியன் செவ்வாய் இரண்டில் கன்னியில் புதன் சுக்கிரன் நான்கில் விருச்சிகத்தில் குரு ஐந்தில் சனிபகவான் கேது ஆறில் மகரத்தில் சந்திரன் பதினொன்றாம் இடத்தில் ராகு மிதுனம் எந்த என்னில் பெயர் வைக்க வேண்டும் எந்த நாளில் பெயர் வைக்க வேண்டும். செல் நம்பர் 9789689608 gdigitalvideophotos@gmail.com
ReplyDeleteஉடல் எண் 3,உயிர் எண் 6 பெயர் எண் தெரிவிக்கவும் நன்பரே
ReplyDelete04.11.2019 இரவு 9.44 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்ன பெயர் வைக்கலாம்
ReplyDeleteஉடல் எண் 5 உயிர் எண் 1 பெயர் எண் என்ன நண்பரே???
ReplyDelete14.11.2019 ஆம் திகதி மதியம் 12.23 மணிக்கு பிறந்த ஆண்குழந்தைக்கு என்ன பெயர் எழுத்தில் எண்ணில் வைக்கவேண்டும்
ReplyDeleteஉடல் எண் 7 உயிர் எண் 2
ReplyDeleteஎங்களுடைய பெண் குழந்தைக்கு எந்த எண் பெயர் வைப்பது சிறந்தது.
17.04.1971ல் பிறந்த எனக்கு தயவுசெய்து
ReplyDeleteபொருத்தமான பெயரெண் கூறமுடியுமா?
6.1.2020 பிறந்த பெண் குழந்தைக்கு தகுந்த பெயர் கூறவும்
ReplyDelete12.12.2019அன்று மதியம் 01.06ல் பிறந்த
ReplyDeleteஆண்குழந்தைக்கு தகுந்தபெயர் கூறவும்
4.1.2020 at 3.14pm my baby was born girl baby pls tell suitable name for her.
ReplyDelete03.12.2019 அன்று 09.09 PM மணிக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு பொருத்தமான பெயர்கள் சொல்லுங்கள் ஐயா நன்றி
ReplyDelete03.12.2019 அன்று 09.09 PM மணிக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு பொருத்தமான பெயர்கள் சொல்லுங்கள் ஐயா நன்றி
ReplyDelete03.12.2019 , 09.09 PM கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் வேண்டும் ஐயா தயவு செய்து சொல்லுங்கள் ஐயா
ReplyDeleteஅடுத்து
ReplyDelete28/2/2020 காலை 4.26க்கு பிறந்த ஆண் குழந்தைக்கு எண்கணிதபடி என்ன பெயர் வைக்கலாம்.தயவு செய்து கூறவும்.
ReplyDeleteஐயா வணக்கம்,உடல் எண்-9,உயிர் எண்-7,சிறப்பான பெயர் எண் கிடைக்குமா? பிறந்த தேதி-09-03-2020,நேரம்-02:13 அதிகாலை
ReplyDeleteஐயா வணக்கம், என் உடல் எண் 6 உயிர் எண் 8 சிறப்பான எண்ணில் பெயர் கிடைக்கும்?
ReplyDeleteபயன் உள்ள தகவல்
DeletePle name selection DoB.21.03.2020 male name
ReplyDelete1/2/2020
ReplyDeleteAan kulanthai pear
உடல் என் .4
ReplyDeleteஉயிர் என்.11
இந்த என்னுக்கு என்னாபெயர்வைக்கலாம் குரு
PEYARIN KOOTU ENNAI SERKUM PODHU INITIAL ADD PANANUMA?
ReplyDeleteஉடல் எண்:5, உயிர் எண்:6 Pls send number sir
ReplyDeleteவணக்கம்.ஐயா 09.06.2020 அன்று 4.43 PM க்கு பிறந்த பெண் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்? ஆலோசனை கூறுங்கள் ஐயா
ReplyDeleteஉடல் எண் 9, உயிர் எண் 2
ReplyDeleteஎன்ன பெயர் வைக்கலாம் ஐய்யா.
பெயர் எண் கூறுகள் ஐய்யா.
நன்றி
ஆங்கில எழுத்துக்கள் வரிசையில் K ன் எண் 1 மற்றும் 2 என தவறாக உள்ளது. J எண்ணின் மதிப்பு 1 என்பது விடுபட்டு உள்ளது. சரி செய்யவும்
ReplyDelete25.5.2020 ஆண் குழந்தை பிறந்தது நல்ல எண் கணித ஜோதிட பெயர் கூறுங்கள் ஐயா
ReplyDeleteஉடல் எண்: 5
ReplyDeleteஉயிர் எண்: 8
பெண் குழந்தை என்ன பெயர் வைக்கலாம் ஐயா.
நன்றி..
பயனுள்ள தகவல்
ReplyDeleteஎன் மகன் B.Shiva Anandhan -26.09.2007
இரவு 8.50 புதன் அன்று பிறந்தான்.அவனுக்கு அதிஷ்டமான பெயரை அமைத்து தாருங்கள் ஐயா
அய்யா ..11/04/1983
ReplyDeleteகூட்டுதொகை பெயர் எண் என்ன வரும்?
அய்யா...
ஐயா எனது மகள் 22.9.20 ல் பிறந்தாள் அனுசம் விருச்சிகம் இவளின் பெயரின் முதல் எழுத்தை ராசிப்படி N ல் வைக்க வேண்டுமா இல்லை அவளது கூட்டு எண் 8 அதற்குரிய P F ல் வைக்கவேண்டுமா
ReplyDelete2.12.2020 6.36 PM BIRTH MALE BABY SIR,
ReplyDeleteENTHA NUMBERIL NAME VAIKALAM SIR PLESE ANSWER ME SIR
05.06.2021 இல் பிறந்த ஆண் குழந்தைக்கு பெயர் வைக்க தங்கள் ஆலோசனை கிடைக்குமா
ReplyDeleteஉடல் எண் 7 , உயிர் எண் 3
ReplyDeleteஉடல் எண் 3 உயிர் எண் 8 பெயர எழுத்துக்கள் எதில் முடிய வேண்டும்
ReplyDelete3/9/21 baby girl 8:27 am morning ..star rasi mithun..punarvasu .. First letter name !????
DeleteMy baby 16,09,2021 1:20pm உடல் என்:7, உயிர் என்:3 pls reply sir
ReplyDeleteஉடல் என்:4, உயிர் என்:8 pls reply sir
ReplyDeletePls
27-8-21 அன்று காலை 8:34 மணிக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு கூட்டு எண் மற்றும் பெயர் செல்லுங்கள் ஐயா
ReplyDelete16/10/2021 அன்று பிறந்த பெண்குழந்தைக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்கலாம் உங்களால் எங்களுக்கு உதவ முடியுமா ஐயா
ReplyDelete17/12/2021அன்று பிறந்த ஆண் குழந்தை க்கு எந்த எழுத்தில் பெயர்வைக்கலாம் help me sir
ReplyDeleteKuzhai pirantha neram11.32
ReplyDeleteஉடல் எண் : 4,. உயிர் எண் : 3
ReplyDeleteஎந்த எண்களில் பெயர் வைக்கவேண்டும். தயவுசெய்து தெரிவியுங்கள். நன்றி.
உடல் எண் 9, உயிர் எண் 8
ReplyDeleteதெளிவான பதிவிற்கு நன்றி!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஉடல் என 1, உயிர் என் 1
நல்ல பெயரை சொல்லுங்கள் அய்யா
அய்யா... 06.07.2022 அன்று பிறந்த பெண் குழந்தைக்கு எந்த எண் வரும்படி பெயர் வைக்க வேண்டும்....
ReplyDeleteஉடல் எண் 5 உயிர் எண் 6
ReplyDeleteஎந்த எண்ணில் பெயர் வைக்கலாம்
ஐயா வணக்கம் எனக்கு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி காலை 7 16 மணிக்கு ஆண் குழந்தை அரசு மருத்துவமனையில் பிறந்துள்ளார் அவருக்கு ஏற்ற நல்ல ஒரு பெயரை வழங்குமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
ReplyDeleteஉடல் எண் 4
ReplyDeleteஉயிர் எண் 7
13.4.2015 9.34 pm ஆண் குழந்தை பிறந்தது.
எந்த எண் வரும்படி பெயர் வைக்க வேண்டும்.... எந்த எழுத்தில் பெயர் வைக்கலாம் உங்களால் எங்களுக்கு உதவ முடியுமா ஐயா