Saturday, 17 December 2016

BEST NUMEROLOGIST IN DELHI +91 9500574641 ASTRO BALACHANDRAN

BEST NUMEROLOGIST IN DELHI +91 9500574641 ASTRO BALACHANDRAN
ஜோதிட ரத்னா ஈரோடு ஜோதிடர் P.பாலச்சந்திரன்
15 ,JEEVANANDAM ST,KOLLAMPALAYAM,ERODE- 638002
TAMILNADU INDIA
Cell:+91 9500574641,Whatsapp:+91 9842961717
Website:http://tamilnaduastrologer.com
E-mail:baluastroerode@gmail.com
நேரில் வரமுடியாதவர்கலுக்கு போன் மூலம் ஆலோசனை
ஒருவருக்கு எத்தனை யோகங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் ,அவருக்கு உடல் எண் ,உயிர் எண்ணுக்கு ஏற்றவாறு பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பு ,ஒருவர் ஜாதகத்தில் யோகம் குறைந்து இருந்தாலும் ,உடல் எண் ,உயிர் எண்ணுக்கு பொருத்தமான பெயர் அமைத்துக்கொண்டால் கெடு பலன்கள்
ஓரளவு குறையும்,

பெயர் அமைக்கும் முறை

ஒருவர் பிறந்த தேதி 23.05.1975 என்று வைத்துக்கொள்வோம்,ஒருவருடைய பிறந்த தேதியை கூட்டினால் வருவது உடல் எண் ஆகும்,
2+3= 5- இவரது உடல் எண் 5,
ஒருவருடைய பிறந்த தேதி, மாதம், வருடம்,கூட்டினால் வருவது உயிர் எண் ஆகும்,
2+3+5+1+9+7+5=  32 ,3+2= இவரது உயிர் எண் 5 ம் எண் ஆகும்
பெயர் அமைக்கும் முறை
R.BAIRAVABARATHI
2 21121612121451=32 3+2=5  ஐந்து  இவரது பெயர் எண் ஆகும்,
ஒருவரது பிறந்த தேதியும் ,விதி எண்ணும் நட்பு எண்ணாக அமைவது நல்லது,பிறந்த தேதி மாதம் வருடம்  மூன்றையும்

கூட்டினால் வரும் எண்ணுக்கு பெயர் எண் நட்பு எண்ணாக வருவது நல்லது.

1 comment:

  1. Numerology expert in delhi - Vedicastroyug.com is a well-known high quality and affordable numerology services provider online web portal in Delhi NCR, India. We offer accurate and real numerology services for the people of NCR region and other parts of India. Mr. Sachin Lohiya is the best numerologist in Delhi NCR, India. He offers all kinds of numerology and astrology services in Delhi NCR, India. You can book your appointment by call at +91-9560522166. For more visit: Astrologer in Delhi

    ReplyDelete