ஜாதக பஞ்சாகப்படி ஒருவரின் நட்சத்திரத்தை குறிக்கும் எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக வைத்தனார். பிறகு அரிச்சனை செய்வதன் மூலம் தான் அவர்களுக்கு அதிர்ஷ்டமும் ஆரோக்கியமும் வந்து சேரும் என்று கருதப்பட்டது.
நீளமாக பெயர் அமைந்தவர்களை அழைக்கும் போது அப்பெயரினை சுருக்கி அழைக்க பட்டால். அந்த நீளமான பெயரின் பலன் நிச்சயம் மாறுபடும். அதேசமயத்தில் சுருக்கி அழைக்கப் படும் பெயரின் பலன் அவர்களை ஆளும். அழைக்கும் போது அந்த பெயர் எண்ணுக்கான தன்மையும் வாழ்க்கை பாதை மாற்றமும் ஏற்படும். சிறு வயதில் (1 – 20) ஒருவருக்கு முதல் எழுத்தின் ஆளுமையே அதிகம் இருக்கும். பிறகு 21 வயதிற்கு மேல் அவர், அவரின் பெயரை எழுத்து வடிபத்தி அதிகம் உபயோகித்தார் என்றால் அந்த பெயரின் எழுத்துக்களின் கூட்டு எண்ணும் அவர்களை ஆளும்.
கீழே உள்ள லிங்க் கை - படியு ங்கள் ஆராய்ச்சி செய்கிறேன் என்று கூறி காலம் காலமாக நிரூபிக்கபட்டு உள்ளதை எதிர்மறையாக குழப்புவது குறித்து தங்கள் கருது என்ன ???. comments Rajen என்பவர் குறிபிட்டுள்ளது போல் மிக புகழ் பெற்றவர்கள் சனி பலம் பெற்று உள்ளவர்களே.???
ReplyDeletehttp://adhithyaguruji.blogspot.in/2014/01/blog-post_6.html?spref=fb