Tuesday, 7 January 2014

ஏழரை சனி என்ன பன்னும்

ஏழரைச் சனி நடக்கும் காலத்தில் வீடு, மனை வாங்கலாமா?

2வது சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள். அவருடைய வேலையே இதுதான். அடிப்படைத் தேவைகளை‌ப் பூர்த்தி செய்வதுதான் இவர் வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் 2வது சனியாக பொங்கு சனி கொடுப்பார். அதனால் தைரியமாக வாங்கலாம்

.

No comments:

Post a Comment