NUMEROLOGIST BALACHANDRAN TAMILNADU ASTROLOGER
SRI VISHNU JOTHIDA NILAYAM
15 JEEVANANDHAM ST
AMIRTHA MILK COMPANY ROAD, ERODE 638002
SRI VISHNU JOTHIDA NILAYAM
15 JEEVANANDHAM ST
AMIRTHA MILK COMPANY ROAD, ERODE 638002
All Problem Solutions Astrologer
Astro: P.Balachandran ,
Cell: +91 9500574641
+91 9943286934
whatsApp:+91 9842961717 ,
Astro: P.Balachandran ,
Cell: +91 9500574641
+91 9943286934
whatsApp:+91 9842961717 ,
அன்பு வாடிக்கையாளர்களே வணக்கம் நேரில் வர முடியாதவர்கள் தங்கள் பிறந்த விபரங்களை என் போன் எண்ணுக்கு அனுப்பி ஜோதிடம்,திருமணப்பொருத்தம் ,எண்கணிதம்,குழந்தைகளுக்கு அதிஷ்டபெயர் நிறுவனங்கலுக்கு அதிஷ்டபெயர், குடும்பம் தொழில் பற்றிய பிரச்சனைகள் , தோசங்கள், ராசிகல்,வாஸ்து,போன்ற ஜோதிடம் பற்றிய அனைத்து விபரங்களுக்கும் அனுகவும்.நேரில் வரமுடியதவர்கள் Consulting Fees-ஐ எனது வங்கி கணக்கில் செலுத்தியவுடன் போன் மூலம் ஜோதிட பலன்கள் தெரிவிக்கப்படும்.
ஜோதிட பலன்களை உங்கள் வீட்டில் இருந்தே போன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் கட்டணம் உண்டு,
மனித வாழ்க்கையில் எண்கலும் எழுத்துக்கலும் ஒரு வகையில் ஆதிக்கம் செலுத்துகின்றன,எண்கள் எப்போது தோன்றியிருக்கும் என்றால் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கும்,எனவே ஒன்று என்ற எண் இவ்வுலகம்
என்று தோன்றியதோ அன்றே தோன்றியிருக்கிறது,ஆங்கில எழுத்துக்களையே எண் கணித சாஸ்திரத்தில் பயன்படுத்துகிறார்கள்,
ஒருவருக்கு எத்தனை யோகங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் ,அவருக்கு உடல் எண் ,உயிர் எண்ணுக்கு ஏற்றவாறு பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பு ,ஒருவர் ஜாதகத்தில் யோகம் குறைந்து இருந்தாலும் ,உடல் எண் ,உயிர் எண்ணுக்கு பொருத்தமான பெயர் அமைத்துக்கொண்டால் கெடு பலன்கள்
ஓரளவு குறையும்,
பெயர் அமைக்கும் முறை
ஒருவர் பிறந்த தேதி 23.05.1975 என்று வைத்துக்கொள்வோம்,ஒருவருடைய பிறந்த தேதியை கூட்டினால் வருவது உடல் எண் ஆகும்,
2+3= 5- இவரது உடல் எண் 5,
ஒருவருடைய பிறந்த தேதி, மாதம், வருடம்,கூட்டினால் வருவது உயிர் எண் ஆகும்,
2+3+5+1+9+7+5= 32 ,3+2= இவரது உயிர் எண் 5 ம் எண் ஆகும்
பெயர் அமைக்கும் முறை
R.BAIRAVABARATHI
2 21121612121451=32 3+2=5 ஐந்து இவரது பெயர் எண் ஆகும்,
ஒருவரது பிறந்த தேதியும் ,விதி எண்ணும் நட்பு எண்ணாக அமைவது நல்லது,பிறந்த தேதி மாதம் வருடம் மூன்றையும்
கூட்டினால் வரும் எண்ணுக்கு பெயர் எண் நட்பு எண்ணாக வருவது சிறப்பு

No comments:
Post a Comment