Tuesday, 15 August 2017

பெயர் அமைக்கும் முறை பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல் (+91)9500574641

NUMEROLOGIST BALACHANDRAN TAMILNADU ASTROLOGER,
SRI VISHNU JOTHIDA NILAYAM
15 JEEVANANDHAM ST,
AMIRTHA MILK COMPANY ROAD,   ERODE 638002
+91 9500574641,whatsApp:+91 9842961717 ,
அன்பு வாடிக்கையாளர்களே வணக்கம் நேரில் வர முடியாதவர்கள் தங்கள் பிறந்த விபரங்களை என் போன் எண்ணுக்கு அனுப்பி ஜோதிடம்,திருமணப்பொருத்தம் ,எண்கணிதம்,குழந்தைகளுக்கு அதிஷ்டபெயர் நிறுவனங்கலுக்கு அதிஷ்டபெயர், குடும்பம் தொழில் பற்றிய பிரச்சனைகள் , தோசங்கள், ராசிகல்,வாஸ்து,போன்ற ஜோதிடம் பற்றிய அனைத்து விபரங்களுக்கும் அனுகவும்.நேரில் வரமுடியதவர்கள் Consulting Fees-ஐ எனது வங்கி கணக்கில் செலுத்தியவுடன் போன் மூலம் ஜோதிட பலன்கள் தெரிவிக்கப்படும்.

ஜோதிட பலன்களை உங்கள் வீட்டில் இருந்தே போன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் கட்டணம் உண்டு,

மனித வாழ்க்கையில் எண்கலும் எழுத்துக்கலும் ஒரு வகையில் ஆதிக்கம் செலுத்துகின்றன,எண்கள் எப்போது தோன்றியிருக்கும் என்றால் இவ்வுலகம் தோன்றும் போதே தோன்றியிருக்கும்,எனவே ஒன்று என்ற எண் இவ்வுலகம்
என்று தோன்றியதோ அன்றே தோன்றியிருக்கிறது,ஆங்கில எழுத்துக்களையே எண் கணித சாஸ்திரத்தில் பயன்படுத்துகிறார்கள்,
ஒருவருக்கு எத்தனை யோகங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் ,அவருக்கு உடல் எண் ,உயிர் எண்ணுக்கு ஏற்றவாறு பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பு ,ஒருவர் ஜாதகத்தில் யோகம் குறைந்து இருந்தாலும் ,உடல் எண் ,உயிர் எண்ணுக்கு பொருத்தமான பெயர் அமைத்துக்கொண்டால் கெடு பலன்கள்
ஓரளவு குறையும்,
பெயர் அமைக்கும் முறை
ஒருவர் பிறந்த தேதி 23.05.1975 என்று வைத்துக்கொள்வோம்,ஒருவருடைய பிறந்த தேதியை கூட்டினால் வருவது உடல் எண் ஆகும்,
2+3= 5- இவரது உடல் எண் 5,
ஒருவருடைய பிறந்த தேதி, மாதம், வருடம்,கூட்டினால் வருவது உயிர் எண் ஆகும்,
2+3+5+1+9+7+5=  32 ,3+2= இவரது உயிர் எண் 5 ம் எண் ஆகும்
பெயர் அமைக்கும் முறை
R.BAIRAVABARATHI
2 21121612121451=32 3+2=5  ஐந்து  இவரது பெயர் எண் ஆகும்,
ஒருவரது பிறந்த தேதியும் ,விதி எண்ணும் நட்பு எண்ணாக அமைவது சிறப்பு.
நியுமராலஜி,எண்கணித ஜோதிடம் தமிழில்,பெயர் எண் கூட்டுத் தொகை,பெயர் எண் பலன்கள்,விதி எண் பலன்கள்,
நியூமராலஜி பார்ப்பது எப்படி,எண்கணித ஜோதிடம் தமிழில்,எண்கணிதம்,அதிஸ்ட பெயர் அமைக்கும் முறை,
நியூமராலஜி எண்கள்,எண்கணித பெயர்,பெயர் அமைக்கும் முறை,பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல்,
நியூமராலஜி பெயர்கள்,எண்கணித குழந்தை பெயர்கள்,குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை,
பெயர் எண்கணிதம்,பெயர் வைக்க நட்சத்திரம் எது,பெயர் வைக்க நட்சத்திரத்திற்கான முதல் எழுத்து எது,
நியூமராலஜி பலன்கள்,குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி பிறந்த தேதி வைத்து பெயர்,
நியூமராலஜி படி பெயர்,
பிறந்த தேதி வைத்து பெயர்,
பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல்,,
நியூமராலஜி படி பெயர்,
குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை,
நியூமராலஜி ஜோதிடம் பார்ப்பது எப்படி,
எண்கணித படி பெயர்கள் பெயர் எண் 10,11,12,13,14,15,16,17,18,19,20,21,22,23,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,42,43,44,45,46,47,48,49,50,51,52,53,54,55,56,57,58,59,60,61,62,63,64,65,66,67,68,69,70,71,72,73,74,75,76,77,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,90,91,92,93,94,95,96,97,98,99,100,

1 comment:

  1. Hotels near Hernando Casino and Hotel - Mapyro
    The Tropicana Hotels & Resorts Casino is located at 3900 서귀포 출장안마 Las Vegas Blvd. 김포 출장샵 S in Las Vegas NV and 경상북도 출장샵 features 10 부산광역 출장샵 restaurants, a full-service spa, 천안 출장안마

    ReplyDelete