Monday, 20 February 2017

திருமண பொருத்தம் பார்க்கும்போது போது விதி முறைகள்

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது கவனத்தில்
கொள்ள வேண்டிய விதி முறைகள்

1,முதலில் ரெடிமேடாக கடைகளில் விற்கும்  திருமண பொருத்தம் புத்தகத்தில் பார்த்து இறுதி முடிவு எடுக்க கூடாது

2,தினம் கணம் இவற்றின் ஒன்று இருக்க வேண்டும்

3,யோனி பொருத்தம் ரச்சு பொருதம் கண்டிப்பாக இருக்க வேண்டும்

4,ரச்சு பொருத்தம் இல்லை என்றால் நட்பான ராசியாக இருந்தால்
பிரச்சனைகள் இல்லை என சிலர் சொல்வது தவறு

5,வசிய பொருத்தம் இருந்து பொருத்தம் குறைவாக இருந்தாலும்
பிரச்சனை இல்லை

6, யோனி பொருத்தம் இல்லை எண்றால் கணவன் மனைவி இரு
வருக்கும் நெருக்கமான உறவு இருக்காது

7,ரச்சு பொருத்தம் இல்லை எண்றால் ,ஜாதகத்தில் 3,8, திசை நடந்தால் கனவன் மனைவிக்கு கண்டம் நடக்க வாய்ப்பு உள்ளது

8,பொருத்தம் பார்க்கும் போது இருவருக்கும் ஆயுள் நன்றாக
உள்ளதா என ஜாதகத்தில் பார்க்க வேண்டும்

9,குழந்தை பாக்கியம், ஆரோக்கியம் நன்றாக உள்ள தா என
பார்க்க வேண்டும்

10,தொடர்ந்து யோக திசைகள் வருகிறதா,யோகமில்லாதா திசைகள் வருகிறதா என பார்க்க வேண்டும் யோக திசைகள்
தொடர்ந்து வந்தால் மகிச்சியான சூழல் குடும்பத்தில் நிகழும்

11,இருவருக்கும் ஒரே நேரத்தில் ஏழரை சனி நடந்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் பிரிவு ஏற்படும்

12,6,8 ராசிகளை முடிந்தவை தவிற்பது நல்லது

All Problem Solutions Astrologer
Astro: P.Balachandran  ,
Cell: +91 9500574641
whatsApp:+91 9842961717 ,
Website:www.erodeastrologer.com,
EMAIL:baluastroerode@gmail.com
SRI VISHNU JOTHIDA NILAYAM
15 JEEVANANDAM STREET,
KOLLAMPALAYAM,
AMIRTHA PALPANNAI ROAD,
ERODE-638002,TAMILNADU,INDIA

ஜோதிடம்,                   திருமணப்பொருத்தம்,எண்கணிதம்,   குழந்தை
களுக்கு அதிஷ்டபெயர் நிறுவனங்கலுக்கு அதிஷ்டபெயர், குடும்பம் தொழில் பற்றிய       பிரச்சனைகள்    , தோசங்கள், ராசிகல்,போன்ற ஜோதிடம் பற்றிய அனைத்து விபரங்களுக்கும்     அனுகவும்.நேரில் வரமுடியதவர்கள் Consulting Fees-              ஐ எனது வங்கி கணக்கில் செலுத்தியவுடன் போன் மூலம்ஜோதிட பலன்கள்                    தெரிவி க்கப்படும்.ஜோதிட பலன்களை உங்கள் வீட்டில் இருந்தே தெரிந்துக் கொள்ளலாம் கட்டணம் உண்டு,

No comments:

Post a Comment