Wednesday, 30 November 2016

ஜோதிடம்

அன்பு நண்பர்களே
ஜாதகம் பார்க்க போகும் போது ஜோதிடரிடம் உங்கள் முக்கிய முடிவு தெரியாத கேள்விகள் மட்டுமே கேளுங்கள், அதை விடுத்து கூட பிறந்தவர்கள் எத்தனை ,மாமனுக்கு எப்படி சிததபாவுக்கு எப்படி என்று கேட்பதை தவிர்க்கவும் ,காரனம் உடன் பிறந்தவர் எத்தனை பேர் எண்று சொல்ல முடியாது  ஜாதகத்தில், அப்படி ஒரு ஜோதிடர் சொன்னால் அவர் உங்கள் ஜாதகத்தில் துருவகனிதம் என்று ஒரு பகுதியில் எழுதி இருப்பார்கள் ,அதை பார்த்து சொல்வார்கள்,ஏற்கனவே பார்த்த ஜோதிடர் அந்த விபரனங்கள் உங்களிடம் கேட்டு எழுதி வைத்திருப்பார்கள் அதை பார்த்துதான் சொல்ல முடியும்,